கன்னியாகுமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சி update ....
வரிசை 120:
2004 டிசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு [[ஆசியா|ஆசிய]] நாடுகளின் கடற் பகுதிகளைக் கடுமையாகத் தாக்கிய [[சுனாமிப் பேரலை]] இம்மாவட்டத்தையும் பெரும் அழிவிற்கு உள்ளாக்கியது.
 
== மாவட்ட நிர்வாகம் ==
=== வருவாய் நிர்வாகம் ===
 
===வருவாய் நிர்வாகம்===
இம்மாவட்டம் [[நாகர்கோயில்]] மற்றும் [[பத்மநாபபுரம்]] எனும் இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], [[அகத்தீஸ்வரம் வட்டம்]], [[தோவாளை வட்டம்]], [[கல்குளம் வட்டம்]], [[விளவங்கோடு வட்டம்]] எனும் நான்கு [[வட்டம் (தாலுகா)|வருவாய் வட்டங்களைக்]] கொண்டுள்ளது. மேலும் இந்நான்கு வட்டங்கள் 18 [[உள்வட்டம்|வருவாய் பிர்காக்களும்]], 188 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டுள்ளது.<ref>[https://kanniyakumari.nic.in/revenue-administration/ கன்னியாகுமரி மாவட்ட வருவாய் நிர்வாகம்]</ref>
 
=== உள்ளாட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகம் ===
கன்னியாகுமரி மாவட்டம் ஒரு மாநகராட்சி, மூன்று [[நகராட்சி]] மன்றங்களையும், 55 [[பேரூராட்சி]]களையும்<ref>[https://kanniyakumari.nic.in/localbodies/ Local Bodies of Kanyakumari District]</ref>, 9 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]]<ref>[http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=30 கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]</ref>, 90 [[கிராம ஊராட்சி]]களையும் கொண்டுள்ளது.<ref>[https://kanniyakumari.nic.in/development/ Rural Bodies of Kanyakumari District]</ref>
 
== மக்கள் தொகையியல் ==
1,684 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கன்னியாகுமரி மாவட்டத்தின் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கன்னியாகுமரி மாவட்டத்தின் மக்கள் தொகை 18,70,374 ஆகும். அதில் ஆண்கள் 926,345; பெண்கள் 944,029 ஆக உள்ளனர். மக்கள் தொகை வளர்ச்சி (2001 – 2011) 11.60% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 1,111 நபர்கள் வீதம் உள்ளணர். பாலின விகிதம் 1000 ஆண்களுகு, 1019 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 91.75% ஆக உள்ளது. ஆண்களின் எழுத்தறிவு 93.65% ஆகவும்; பெண்களின் எழுத்தறிவு 89.90% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆறு வயத்திற்குட்பட்டவர்கள் 1,82,350 ஆக உள்ளனர்.<ref name="census2011.co.in">[http://www.census2011.co.in/census/district/51-kanniyakumari.html Kanniyakumari District : Census 2011 data]</ref>
 
வரி 135 ⟶ 134:
இம்மாவட்டத்தில் [[தமிழ்]], [[மலையாளம்|மலையாள]] மொழிகள் பேசப்படுகின்றன.
 
== அரசியல் ==
இம்மாவட்டம் [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி|கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும்]], [[கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)|கன்னியாகுமரி]], [[நாகர்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|நாகர்கோவில்]], [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)|குளச்சல்]], [[பத்மனாபபுரம் (சட்டமன்றத் தொகுதி)|பத்மநாபபுரம்]],
[[விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)|விளவங்கோடு]] [[கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)|கிள்ளியூர்]] தமிழகச் சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது.
வரி 200 ⟶ 199:
 
இம்மாவட்டத்தில் காணப்படும் [[விலங்குகள்|விலங்குகளில்]] [[முள்ளம் பன்றி]], [[காட்டுப் பன்றி]],[[பல்லி]] வகைகள், பல இன [[கொக்கு]], [[நாரை]], [[நீர்க்கோழி]], [[மலைப் பாம்பு]], பல வகைப் [[பாம்பு]]கள் உட்பட பல வகைப்பட்ட [[ஊர்வன]] ஆகியவை அடங்கும்.மேலும் [[மகேந்திரகிரி]] மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) [[முயல்]]கள், [[மான்]]கள், [[சிறுத்தை (மிருகம்)|சிறுத்தை]] ஆகியவற்றை காண முடியும். அதன் அருகாமையிலுள்ள நெடுஞ்சாலையில் சிறுத்தை குட்டிகள் சாதாரணமாக வந்து போவதை பார்க்க முடியும். [[கீரிப்பாறை]] சார்ந்த பகுதிகள் [[யானை]]கள், [[காட்டெருமை|காட்டு எருமை]], [[கரடி]] போன்ற விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழ்கிறது. [[தேரூர்]] பகுதியில் பல வகையான கொக்குகளை சில குறிப்பிட்ட காலச் சூழல்களில் பார்க்க முடியும்.
 
{{தமிழக மாவட்ட தகவல்சட்டம்|
மாவட்டத்தின் பெயர்=கன்னியாகுமரி மாவட்டம்|
வரைபடம்=TN Districts Kanyakumari.png|
தலைநகரம்=[[நாகர்கோவில்]] |
மிகப்பெரிய நகரம்=நாகர்கோவில் |
அதிகாரப்பூர்வ மொழி=[[தமிழ்]] |
மாவட்ட ஆட்சியர் = |
காவல்துறைக் கண்காணிப்பாளர்= |
ஆக்கப்பட்ட நாள்=1956 |
பரப்பளவு= 1,684 சகிமீ |
பரப்பளவு பட்டியலில் இடம்= ? |
மக்கள் தொகை= 18,70,374 |
மக்கள் தொகை பட்டியலில் இடம்=? |
மக்கள் தொகை அடர்த்தி= 1,111 |
கணக்கெடுப்பு வருடம்=2001 |
வருவாய் கோட்டங்கள் = 2|
வட்டங்கள் = 4 |
நகராட்சிகள் = 3|
மாநகராட்சி = 1
ஊராட்சி ஒன்றியங்கள் =9|
பேரூராட்சிகள் = 55|
ஊராட்சிகள் = 90|
பின்குறிப்புகள்= |மாநகராட்சிகள்
|மாநகராட்சி=|மாநகராட்சிகள்=1}}
 
== மருத்துவ வரலாறு ==
வரி 269 ⟶ 243:
# [[கிராம்பு]] – 5.18 ச.கி.மீ
{{refend}}
 
=== கைவினைப் பொருட்களும் குடிசைத் தொழில்களும் ===
குமரி மாவட்டம் [[கைவினைப் பொருட்கள்|கைவினைப் பொருட்களுக்கு]] பெயர் போன மாவட்டமாகும். குறிப்பாக தோல் நீக்கப்படாத [[தேங்காய்|தேங்காயில்]] செய்யப்படும் [[குரங்கு]] பொம்மைகள், தேங்காய் ஓடு மற்றும் மரத்தால் செய்யப்படும் கைவினைப் பொருட்கள் ஆகியன முக்கியமானவை. மேலும் சங்கினாலான கைவினைப்பொருட்களும் சிறப்பு வாய்ந்தவை. தமிழகத்தின் மொத்த [[கயிறு]] உற்பத்தியில் 28.4 சதவிகிதமும் [[பாய்]] உற்பத்தியில் 61.5 சதவிகிதமும் இம்மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
வரி 274 ⟶ 249:
=== ரப்பர் ===
[[ரப்பர்]] உற்பத்தி இம்மாவட்டத்தின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாவாட்டத்தின் மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன.
 
=== பழங்கள் ===
[[நேந்திரம் பழம்]],[[செவ்வாழை|செந்துளுவன்]], [[ரசகதளி]], [[பாளயம்கொட்டான்]], [[துளுவம்]], [[மட்டி வாழைப்பழம்|மட்டி]], உட்பட பல வகையான [[வாழைப்பழம்|வாழைப்பழங்கள்]] இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், [[பலாப்பழம்]] (வரிக்கில மற்றும் கூளன்), [[மாம்பழம்]] (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) [[தேங்காய்]] ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர [[ரோஜா]], [[செவ்வந்தி]], உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.
வரி 284 ⟶ 260:
 
=== பள்ளிகள் ===
 
# மழலையர் பள்ளிகள் - 83
# தொடக்கப் பள்ளிகள் - 413
வரி 343 ⟶ 318:
{{refend}}
 
== இதனையும் காண்க ==
* [[கன்னியாகுமரி சென்னை மாநிலத்துடன் இணைப்பு]]
 
== ஆதாரங்கள் ==
{{Reflist}}
<references />
 
== வெளி இணைப்புகள் ==
வரி 368 ⟶ 343:
 
{{கன்னியாகுமரி மாவட்டம்}}
 
 
 
{{கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சிகள்}}
 
 
 
{{தமிழ்நாடு}}
 
"https://ta.wikipedia.org/wiki/கன்னியாகுமரி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது