வி. சேதுராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 14:
 
'''வி. சேதுராமன்''' (13 செப்டம்பர் 1982 − 26 மார்ச் 2020), என்பவர் இந்தியத் திரைப்பட நடிகரும், மருத்துவரும் ஆவார். இவர் சேது என்ற பெயரால் திரையுலகில் அறியப்படுகிறார். <ref>{{cite web|url=http://www.thehindu.com/news/cities/chennai/meeting-a-star-behind-the-hospital-screen/article6268955.ece|title=Meeting a star behind the hospital screen|publisher=|accessdate=19 August 2017}}</ref> இவர் 2012 ஆம் ஆண்டு [[கண்ணா லட்டு தின்ன ஆசையா]] என்ற திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். <ref>{{Cite web |url=https://www.thehindu.com/features/cinema/laughter-at-anothers-expense/article4323016.ece|title=Laughter, at another’s expense|author=Malathi Rangarajan|date=January 9, 2013|accessdate=February 4, 2019}}</ref>
 
==கல்வி மற்றும் தொழில் ==
சேதுராமன் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்து தோல் மருத்துவராகப் பணியாற்றினார். லேசர் மூலம் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர்.<ref>https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/546376-sethuraman-passed-away.html</ref>
 
==திருமணம்==
சேதுராமன், உமையாள் என்பவரை 2016 இல் திருமணம் செய்து கொண்டார்.<ref>https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/546376-sethuraman-passed-away.html</ref>
 
==இறப்பு==
சேதுராமன் மார்ச் 26, 2020 இல் மாரடைப்பு காரணமாக சென்னையில் இறந்தார்.<ref>https://www.hindutamil.in/amp/news/cinema/tamil-cinema/546376-sethuraman-passed-away.html</ref>
 
 
"https://ta.wikipedia.org/wiki/வி._சேதுராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது