நவகாளிப் படுகொலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சிNo edit summary
வரிசை 17:
 
'''நவகாளிப் படுகொலைகள்''' ''(Noakhali genocide or Noakhali Carnage'',(Bengali: নোয়াখালী গণহত্যা) ) என்பது
[[1946]] ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தனி நாடு வேண்டி முஸ்லீம் லீக் விடுத்த நேரடி செயல்பாடு அறைக்கூவலையடுத்து வங்காளத்தில் கிளர்ந்து எழுந்த வன்முறை ஆகும். [[இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி|ஆங்கிலேய ஆட்சி]]யிலிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்குச் சரியாக ஓராண்டுக்கு முன்பு 1946, அக்டோபர்- நவம்பரில் சிட்டகாங் மாவட்டத்தில் இந்து மதத்தினருக்கு எதிராக பெரும் வன்முறை வெடித்தது.<ref>Time. 28 October 1946.</ref> இந்து மதத்தினர் வாழ்ந்த கிராமங்களில் முக்கியமாக [[நவகாளி மாவட்டம்]] மற்றும் திப்பெராவில் கொலை, வல்லுறவு, குடும்பங்களைச் சிதைத்தல்; சொத்துகளைச் சூறையாடுதல், கிராமங்கள் ஒட்டுமொத்தமாக கொளுத்தப்படுதல் போன்ற வன்முறை நிகழ்வுகள் அரங்கேறின.<ref name="time">{{cite magazine |title=India: Written in Blood |url=http://content.time.com/time/magazine/article/0,9171,804007,00.html |magazine=Time |date=28 October 1946 |page=42 |url-access=subscription |quote=Mobs in the Noakhali district of east Bengal ... burned, looted and massacred on a scale surpassing even the recent Calcutta riots. In eight days an estimated 5,000 were killed.}}</ref><ref>[http://noakhalisamity.altervista.org/joomla/noakhali-riots-noakhali-massacre Noakhali Riots - The World Forgotten Noakhali Hindu Massacre 1946]</ref> இதைக் கண்டு மிகவும் மனம் வருந்திய [[காந்தியடிகள்|காந்தி]] நவகாளியை ஒட்டியுள்ள அறுபது கிராமங்களுக்குப் பயணம் மேற்கொண்டார்.<ref>[https://www.bbc.com/tamil/india-42855996 இந்தியா விடுதலை அடைந்த போது காந்தி எங்கு என்ன செய்து கொண்டு இருந்தார்?]</ref>அவருடன் எல்லை காந்தி [[கான் அப்துல் கப்பார் கான்]] அவர்களும் பயணம் மேற்கொண்டார். இது '''நவகாளி யாத்திரை''' எனப்பட்டது.<ref>https://www.youtube.com/watch?v=mPavIGTWdlQ Mahatma Gandhi: Noa Khali March (1947) - extract | BFI National Archive</ref>
 
தமிழக எழுத்தாளர் [[சாவி (எழுத்தாளர்)|சாவி]] என்பவர் காந்தியடிகள் மேற்கொண்ட நவகாளி யாத்திரை குறித்த நூல் ஒன்றை, [[நர்மதா பதிப்பகம்]] மூலம் வெளியிட்டுள்ளார்.<ref>[https://www.youtube.com/watch?v=nGSGDV7Fjjg&feature=youtu.be நவகாளி யாத்திரை]</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 29:
* [http://www.noakhali-genocide.org/ Noakhali genocide]
* [http://noakhalinoakhali.webs.com/ Noakhali Noakhali]
*[https://www.youtube.com/watch?v=nGSGDV7Fjjg&feature=youtu.be நவகாளி யாத்திரை]
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
 
[[பகுப்பு:இசுலாமும் வன்முறையும்]]
[[பகுப்பு:வங்காளதேசம்]]
"https://ta.wikipedia.org/wiki/நவகாளிப்_படுகொலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது