போரிஸ் ஜான்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Undid edits by IndPhy (talk) to last version by Kanags
வரிசை 76:
 
ஜான்சன் பிரித்தானிய அரசியல் மற்றும் ஊடகத்துறையில் ஒரு சர்ச்சைக்குரிய நபராகக் கருதப்படுகிறார். பாரம்பரிய பழமைவாதக் கட்சி அரசியலைத் தாண்டி, இவரை ஒரு பொழுதுபோக்காளர், நகைச்சுவையாளர், மற்றும் பிரபலமான நபராக மக்கள் புகழ்ந்துரைத்துள்ளனர். இவரை ஒரு மேட்டிமைவாதியாகவும், இனவெறி, பாலியல் மற்றும் ஓரினச்சேர்க்கை மொழிகளைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறார்.
 
உலகம் முழுவதும் தீவிரமாக பரவிக்கொண்டுள்ள [[கோவிட்-19]] கொரோனா தீநுண்மியால் மார்ச் 27,2020 அன்று தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தன்னை தானே தனிமை படுத்திக்கொண்டுள்ளதாகவும் காணொளி மூலம் வெளியிட்டார் <ref>{{cite news|work=BBC|title=In full: PM's statement on his coronavirus|url=https://www.bbc.com/news/uk-politics-52064631}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/போரிஸ்_ஜான்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது