பீரங்கி வண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanO பக்கம் தகரிபீரங்கி வண்டி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக, இன்னொரு வழிமாற்றின்றி நகர்த்தியுள்ளார்
உரை திருத்தம்
வரிசை 3:
[[File:Bundesarchiv Bild 146-1975-102-14A, Panzer VI (Tiger II, Königstiger).jpg|thumb|220px|alt=A row of seven large German tanks from World War Two lined up with their long cannons pointing up at an angle, as if saluting|செருமனி செய்திப்படத்துக்காக அணிவகுத்து நிற்கும் செருமானிய டைகர் II தகரிகள்,503rd heavy tank battalion (Germany)]]
 
'''தகரிபீரங்கி வண்டி''' ''(tank)'' அல்லது '''தகரூர்தி''' அல்லது '''பீரங்கி வண்டி''' என்பது முன்னணித் தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்ட கவசம் பூட்டிய போரிடும் ஊர்தியாகும். பீரங்கி வண்டி [[எஃகு]] கவசம் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் உயர் சுடுதிறன் உள்ள சுடுகலன்கள் அல்லது எந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டிருக்கும். இதன் கவசமும், வேகமான இயங்குதிறமும், உயர் சுடுதிறமும் வலுவான கவசத் தாங்கியும் இதைத் தற்காலத் தரைப் போரின் ஒரு முதன்மை வாய்ந்த முன்னணி ஆயுதமாக ஆக்கியுள்ளது. இதில் அமைந்த எந்திரத் துப்பாக்கியை அனைத்து பக்கமும் திருப்பி தாக்க முடியும். இதை முதலாம் உலக போரின் போது இங்கிலாந்து உருவாக்கியது. முதல் உலகப் போரின் போது குறைந்த அளவே இது பயன்பட்டது. ஆனால் இரண்டாம் உலகப் போரின்போது பேரளவு வடிவமைப்பு மாற்றம் பெற்றது.
 
== அமைப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/பீரங்கி_வண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது