மாந்தா தேவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 11:
 
== சனியின் மனைவிகளின் பெயர்களை முழக்கமிடுவது ==
வழிபாட்டுப்பாடல்களில் [[சனீஸ்வரன்|சனியின்]] மனைவி தாமினி முதன்மையாகக் குறிப்பிடப்படுகிறார்.. சனியின் மனைவிகளின் பெயர்களை உச்சரிப்பதும் சனியை சமாதானப்படுத்த உதவுகிறது.<ref>{{Cite web|url=https://www.astrospeak.com/slides/shani-jayanti-590c3e19109ce|title=Shani Jayanti|website=www.astrospeak.com|access-date=18 June 2018}}</ref>
அந்தப் பாடல் ‘த்வாஜனி தாமினி சாய்வா கன்காளி கலாப்பிரியா கண்டகி காலஹி சாதா தரங்கி மகிஷி அஜ சனேனர்மனி மட்டினமேதனி சஞ்சபானி புமன் தக்கனி நாசயேந்திய சுப கியமத்தே சுகம்’.
<ref>{{Cite web|url=https://www.astrospeak.com/slides/shani-jayanti-590c3e19109ce|title=Shani Jayanti|website=www.astrospeak.com|access-date=18 June 2018}}</ref>
 
== இந்தியாவின் கேரளாவில் மாந்தாவின் மகனின் கோயில்கள் ==
மாந்தாவின் மகன் மாந்தி என அழைக்கப்படுகிறார். மாந்தியின் [[கோயில்|கோயில்]] குளிகன்கோவில் என அறியப்படுகிறது அங்கு [[சிவன்|சிவபெருமான்]] அங்கே வணங்கப்படுறார். [[இந்தியா|இந்தியாவின்]] [[கேரளம்|கேரளாவில்]] சில பிரபலமான குளிகன் கோயில்கள் உள்ளன:புல்லூர் குளிகன் கோயில்,(ஆயஅச்சுகள்: {{Coord|12.3582543|75.1270049|display=inline}}), பொன்னியத்தில் கானலிரிக்கண்டியில் குளிகன் கோயில்(ஆயஅச்சுகள்: {{Coord|11.7721874|75.5317746|display=inline}} ), வயநாட்டில் ஸ்ரீ திருநெல்லிக் குளிகன் காவு,(ஆயஅச்சுகள்: {{Coord|11.6678867|76.278175|display=inline}} ), பேரளத்தில் ஸ்ரீ குளிகண் தேவஸ்தானம்(ஆயஅச்சுகள்: {{Coord|12.1809261|75.2086553|display=inline}} ), நைதலூர் தலச்சிலோன் குளிகன் சேத்திரம்(ஆயஅச்சுகள்: {{Coord|11.4579709|75.7455826|display=inline}} ), ஆகியவை கேரளாவில் உள்ள கோயில்கள் ஆகும்.
 
*
 
*
 
*
 
*
 
*
 
*
 
மேலும் காண்க: குளிகன் தேயம்
"https://ta.wikipedia.org/wiki/மாந்தா_தேவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது