இனியாத் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
==வாழ்க்கை==
"அசரத்" என்ற மரியாதை நிமித்தமான அடைமொழியானது மரியாதைக்குரிய என்ற பொருளைத் தருகிறது. இனயாத் கானின் முழுப் பெயர் இனயாத் ரெஹ்மான் கான் பதான் ஆகும்.<ref>Susheela Misra, ''Great masters of Hindustani music'', Hem Publishers (1981), p. 106</ref>. இவர் பரோடாவிலுள்ள ஒரு உயர்ந்த குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோரைப் பொறுத்தவரை இறைநிலைச் சிந்தனை மற்றும் கவித்துவம் நிறைந்தவர்களாக இருந்தனர். இவரது குடும்பமானது ஆப்கானிஸ்தானி பாஸ்துன்கள் வழி வந்த மரபினைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில் இவர்கள் பஞ்சாப், சியால்கோட்டில் தமது வாழ்வைத் தொடங்கினார்கள். <ref>[[Vilayat Inayat Khan]], ''The Message in Our Time: The Life and Teaching of the Sufi Master, Pir-O-Murshid Inayat Khan'', Harper & Row (1978), p. 28</ref><ref>[[Zia Inayat-Khan]], ''A Hybrid Sufi Order at the Crossroads of Modernity: The Sufi Order and Sufi Movement of Pir-o-Murshid Inayat Khan'', [[ProQuest]] (2006), p. 80</ref> இவருடை தாய் வழி தாத்தாவான உஸ்தாத் மெளலா பக்ஷ் கான் (1833–1896) இந்தியாவின் பீத்தோவன் என்று அழைக்கப்பட்டார்.<ref>Elisabeth Keesing, ''Inayat Khan: A Biography'', East-West Publications Limited (1974), p.95</ref><ref>Carol Ann Sokoloff in Inayat Khan, ''The Mysticism of Sound'', Ekstasis Editions (2002), p. 11</ref>
 
==மேற்கோள்கள்==
[[பகுப்பு:இந்திய இசை]]
"https://ta.wikipedia.org/wiki/இனியாத்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது