திமாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Dhimay" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
 
'''திமாய் (Dhimay)''' எனப்படுவது ஒரு தாள இசைக் கருவியாகும். இது, திமயா அல்லது திமே எனவும் அழைக்கப்படுகிறது. இது, சாக்ஸ்- ஹார்ன்போஸ்டல் வகைப்பாட்டின் படி, உருளை வடிவில் அமைந்த, மேளம் போன்ற அமைப்பில் இருக்கும்.
 
== விளக்கம் ==
நேபாளத்தில் நேவார்கள் பயன்படுத்தும் மற்ற பறைகளுடன் ஒப்பிடும்போது, இந்த இசைக்கருவி பெரியதாக உள்ளதுஇருக்கும். இந்த கருவியின் விட்டத்தின் அளவு 40 அங்குலங்கள் முதல் 51 அங்குலங்கள் மாறுபடும். இதன் நீளம் 17 &nbsp; அங்குலத்திலிருந்து 21 அங்குலங்கள். வரை உள்ளது.&nbsp; <ref name="Jwajalapa">{{Cite web|url=http://www.jwajalapa.com/music/index.php|title=Jwajalapa|archive-url=https://web.archive.org/web/20070927225229/http://www.jwajalapa.com/music/index.php|archive-date=2007-09-27|access-date=2007-07-15}}</ref> திமாய் இசைக்கருவியின் உடல்பகுதி மரம் அல்லது உலோகத்தால் ஆனது. சில சமயங்களில், மரத்தால் செய்யப்பட்ட திமாய் இசைக்கருவிகள் ஓரளவு உலோகத் தகடுடன் மூடப்பட்டிருக்கும். பழைய திமாய் இசைக்கருவிகள், இயற்கையான மரத்துண்டுகளைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், காண்பதற்கு பெரும்பாலும் முறையற்ற வடிவமைப்பில் இருக்கிறது (படத்தை பார்க்க [http://www.mimo-db.eu/MIMO/infodoc/ged/View.aspx?eid=SPK_BERLIN_DE_EM_OBJID_1583601&searchId=c58ec378-adb8-4671-938e-589d83df1f76 MIMO-டிபி] ). நவீன திமாய் இசைக்கருவிகள், உருளை அல்லது பீப்பாய் வடிவில் வடிவமைக்கப்படுகிறது. திமாயின் இரண்டு தலைப்பகுதிகளும் ஆட்டுத் தோலால் ஆனவை. இடது பக்கத்தில் காணப்படும் தலைப்பகுதியின் உள்ளே மங்கா எனப்படும் ஒரு சிவப்பு பசை பயன்படுத்தப்படுகிறது. ( பக்தபூரில் ஹைமா என்று சொல்லப்படுகிறது) <ref>Wegner, Gert-Matthias (1986): "The Dhimaybaja of Bhaktapur. Studies in Newar Drumming I". Franz Steiner: Wiesbaden.</ref> இது, ஒரு ஆழமான ஒலியை ஏற்படுத்துகிறது.
 
திமாயில் இரண்டு வகைகள் உள்ளன. அளவில் சிறியவை "தச்சா திமாய்" என்றும் பெரிய திமாய் "மா திமாய்" என்றும் சொல்லப்படுகிறது. <ref>{{Cite book|last1=Prajapati|first1=Subhash Ram|title=Sanskriti Bhitra|date=2006|publisher=newatech|isbn=979-9994699949}}</ref>
வரி 36 ⟶ 37:
 
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/திமாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது