சன்னி இயக்கும: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சன்னி யாகுமா''' (Sanni Yakuma), சில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:36, 28 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

சன்னி யாகுமா (Sanni Yakuma), சில நேரங்களில் தாஹா அடா சன்னியா என்று அழைக்கப்படுவது ஒரு பாரம்பரிய சிங்களவர்களின் ஒரு பாரம்பரிய பேயோட்டுதல் சடங்கு ஆகும். இந்த சடங்கு 18 வகையான முகமூடி அணிந்த நடனங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் மனிதர்களைப் பாதிக்கும் ஒரு குறிப்பிட்ட நோயினை சித்தரிக்கிறது. இந்த 18 நடனங்கள் பஹாரதாவின் முக்கிய நடனங்கள், அல்லது கீழ்ப்புற நாட்டின் நடனம் அல்லது இது [[இலங்கையின்] மூன்று முக்கிய நடன வடிவங்களில் ஒன்றாகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்னி_இயக்கும&oldid=2940525" இலிருந்து மீள்விக்கப்பட்டது