மெரீனா கடற்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
beach to Beach
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
| data11 = [[சென்னை மாநகராட்சி]]
}}
'''மரீனா கடற்கரை [மெரீனா அல்லது மெரினா கடற்கரை]''' '''(''Marina Beach'')''' [[உலகம்|உலகின்]] இரண்டாவது நீளமான கடற்கரைகளில்கடற்கரை ஒன்றாகும்ஆகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். [[இந்தியா]]வின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான [[சென்னை|சென்னையின்]] [[கடல்]] எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரை ஆகும். [[மும்பை]] நகரின் பாறைகள் நிறைந்த [[ஜுகு கடற்கரை]]யைப் போன்று அல்லாமல் மெரீனா கடற்கரை மணற்பாங்காக உள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. [[2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள்|2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்க]]<nowiki/>ளுக்குப் பிறகு இங்கு அனுமதியின்றிப் போராட்டங்கள் நடத்துவதற்கு சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது<ref>http://www.vikatan.com/news/tamilnadu/78988-no-more-protest-in-marina-beach-informs-police.art</ref>.
<nowiki/>[[File:06Marina Madras.jpg|thumb|1913 ஆம் ஆண்டில் கடற்கரையின் உலாவும் சாலை]]
 
"https://ta.wikipedia.org/wiki/மெரீனா_கடற்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது