சதரூபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Reference edited with ProveIt
வரிசை 13:
==மச்ச புரானம்]]
சதரூபாவைத் தனது உடலிலிருந்து படைத்த பிரம்மா, தொடர்ந்து சதாருபாவைத் துரத்திச் சென்று, ஒரு தாமரைக்குள் 100 ஆண்டுகளாக அவளுடன் கூடிக்களித்தர். அதன்பிறகு சதாருபா மனுவைப் பெற்றெடுத்தார்.“ பிரம்மா, சதரூபாவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார்.சதருபாவை மணந்தார், தாமரைக்குள் மகிழ்ச்சியுடன் தனது நாட்களைக் கடக்கத் தொடங்கினார். அவர் சாவித்ரி எனப்படும் சதரூபாவுடன் நூறு ஆண்டுகள் காமம் அனுபவித்தார், நீண்ட காலத்திற்குப் பிறகு மனு அவர்களுக்குப் பிறந்தார்.”<ref>மத்ஸ்ய புராணம் 3.43-44. ஔதின் ஏ.தாலுக்தார் மொழிபெயர்ப்பு; பி.டி. பாசுவால் திருத்தப்பட்டது</ref>)
==-=உபநிடதஙக்ளில்=-=
ஆதிசங்கராச்சாரியார் தான் எழுதிய பிருகதாரண்யக உபநிடதத்தில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார். “அவர், மனு என்று அழைக்கப்படும் விராஜ் அவளுடன் ஐக்கியமாக இருந்தார், பிரம்மனது உடலிலிருந்து தன்னுடன் ஐக்கியமாகத் தோன்றிய சதரூபாவை அவரை அவர் தனது மனைவியாக கருதினார். அவர்களிடமிருந்து மனிதர்கள்பிறந்தார்கள். ” <ref>ஆதிசங்கராச்சார்யா பிருஹதாரண்யக உபநிஷத் 1.4.3. சுவாமி மாதவானந்தா மொழிபெயர்ப்பு.</ref>)
==- தேவிபாகவதம்==-
"https://ta.wikipedia.org/wiki/சதரூபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது