கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: '''கொள்கை''' என்பது ஒரு இலக்கை அடைவதற்கு பின்பற்றப்படும் வழிமு...
(வேறுபாடு ஏதுமில்லை)

22:34, 26 செப்டெம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்கு பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்த சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனிநபர்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. தமிழ்நாடு அரசின் உயிர்த்தொழில்நுட்ப கொள்கை, தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள், காந்தியின் அகிம்சைக் கொள்கை ஆகியவை கொள்கைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

ஆங்கிலத்தில் Policy Principle ஆகிய இரு சொற்களுக்கும் இணையாக தமிழில் கொள்கை பயன்படுத்தப்படுவதுண்டு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்கை&oldid=294070" இலிருந்து மீள்விக்கப்பட்டது