வடக்கு மக்கெதோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பக்கம் மாக்கடோனியக் குடியரசு என்பதை வடக்கு மக்கெதோனியா என்பதற்கு நகர்த்தினார்
சி clean up using AWB
வரிசை 94:
1992ல் யுகோசுலாவியா உடைந்த பிறகு மக்கெதோனியா விடுதலை பெற்றது முதல், மக்கெதோனியா பெயர் தொடர்பான பிணக்கு, [[கிரேக்கம் (நாடு)|கிரேக்க]] நாட்டுடன் இருந்து வந்தது. [[பேரரசர் அலெக்சாந்தர்]] ஆண்ட, கிரேக்க நாட்டின் வடக்கு பகுதி மக்கெதோனியா என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கும் அண்டை நாடான மக்கெதோனியா நாடு உரிமை கோரலாம் என நினைத்து, நீண்ட காலமாக கிரேக்கம், மக்கெதோனியாவுடன் பிணக்கு கொண்டிருந்தது. இதனால் மக்கெதோனியா [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] உறுப்பினராக இணைய வாய்ப்பு இல்லாது போயிற்று.
 
30 ஆண்டு சர்ச்சைக்கு பிறகு, கிரேக்கத்தின் அண்டை நாடான மக்கெதோனியா "வடக்கு மக்கெதோனியா" எனப் பெயர் மாற்றம் செய்ய இரு நாடுகளும் 2018 சூன் மாதத்தில் ஒப்பந்தம் செய்தது.<ref>[https://www.bbc.com/tamil/global-44514896 மாசிடோனியா பெயர் சர்ச்சை: வரலாற்று ஒப்பந்தம் கையெழுத்தானது]</ref><ref>[https://www.firstpost.com/india/macedonia-greece-sign-agreement-to-resolve-decades-long-dispute-over-formers-name-amid-protests-4530621.html Macedonia, Greece sign agreement to resolve decades-long dispute over former's name amid protests]</ref> எட்டு மாதங்களின் பின்னர் நாட்டின் பெயர் ''வடக்கு மக்கெதோனியக் குடியரசு'' என மாற்ரப்பட்டது.<ref>{{cite web |url=https://www.aljazeera.com/news/2018/06/greece-macedonia-sign-agreement-change-180617074429644.html |title=Greece and Macedonia sign agreement on name change |website=www.aljazeera.com}}</ref><ref>{{cite news |url=https://www.nytimes.com/2018/06/17/world/europe/greece-macedonia-name-dispute.html |title=Macedonia and Greece Sign Historic Deal on Name Change |author=Niki Kitsantonis |date=17 June 2018 |work=The New York Times}}</ref> 2020 மார்ச் 20 இல் [[வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு|நேட்டோ]] அமைப்பில் இணைந்து கொண்டது.
 
== குறிப்புகள் ==
வரிசை 118:
*[http://www.exploringmacedonia.com/ தேசிய சுற்றுலா மையம்]
 
[[பகுப்பு:மாக்கடோனியக்வடக்கு மக்கெதோனியா| குடியரசு]]
[[பகுப்பு:நிலம்சூழ் நாடுகள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_மக்கெதோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது