ஜார்ஜ் இவானோவ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
சி clean up using AWB
வரிசை 29:
=== பிரச்சாரம் மற்றும் தேர்தல் ===
2009 ஜனவரி 25 ம் தேதி, மாசிடோனிய பாராளுமன்றத்தின் வலிமையான கட்சியாக இருந்த VMRO-DPMNE கட்சி ஜார்ஜ் இவானோவை 2009 பாராளுமன்றத் தேர்தலில், தனது குடியரசுத் தலைவர் வேட்பாளராக நிறுத்தியது. அவர் VMRO-DPMNE இன் வேட்பாளராக முன்மொழியப்பட்டாலும்<ref>https://www.britannica.com/biography/Gjorge-Ivanov</ref>, அவர் கட்சி உறுப்பினராக இல்லை.தனது பிரச்சாரத்தின் போது, இவனோவ் அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், "மாசிடோனியா குடியரசின் ஜனாதிபதியும் கிரேக்க குடியரசின் ஜனாதிபதிக்கும் இடையே ஒரு கூட்டத்தை வலியுறுத்துவேன்" என்று அறிவித்தார் மற்றும் அவரது முக்கியக் குறிக்கோளானது கிரேக்கத்துக்கும் மாசிடோனியாவுக்கும் இடையே உள்ள நீண்டக்கால பிரச்சனையை தீர்த்துவைப்பதாக கூறினார்.
2009 மாசிடோனிய ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் மாசிடோனியாவின் 343,374 (35.06%) குடிமக்கள் [[ஜார்ஜ் இவானோவ்|இவானோவ்]]விற்குஇவானோவ்விற்கு வாக்களித்தனர். அவரை எதிர்த்து போட்டியிட்ட சமூக ஜனநாயகவாதி கட்சியைச் சார்ந்தவர் 20.45% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார். ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்றில் இவானோவ் 453,616 வாக்குகளைப் பெற்று வெற்றி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் 264,828 வாக்குகளைப் பெற்று தோல்வியை அடைந்தார்.
ஏப்ரல் 16 அன்று, ஒரு விழாவில் இவானோவ் நாட்டின் தேர்தல் ஆணையத்திடமிருந்து ஜனாதிபதி சான்றிதழைப் பெற்றார்.
=== பதவியேற்பு ===
வரிசை 36:
<references />
 
[[பகுப்பு:மாக்கடோனியக்வடக்கு குடியரசுமக்கெதோனியா]]
"https://ta.wikipedia.org/wiki/ஜார்ஜ்_இவானோவ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது