சன்னி இயக்கும: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
வரிசை 6:
 
இந்த 18 அரக்கர்களில் ஒவ்வொருவரும் மனிதர்களில் 18 விதமான பிணிகளைத் தோற்றுவிப்பதாக நம்பப்படுகிறது.<ref name="Claus 2003 p. 133">Claus, Diamond and Mills (2003), p. 133</ref> சன்னி யாகுமா சடங்கானது, அந்த அரக்கர்களை அழைத்து, கட்டுப்படுத்தி, அரக்கர் உலகத்திற்கு வெளியேற்றுவதாக நம்பப்படுகிறது.<ref name="Obeyesekere 1990, p. 192"/> இந்தச் சடங்கு முறையானது, எப்பொழுது தொடங்கியது என்பது அறியப்படாமல் இருந்தாலும், நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் இது மிகப் பழங்காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.<ref name="burst">{{cite news|url=http://sundaytimes.lk/030216/plus/12.html|title=A burst of Daha Ata Sanniya|last= Seneviratne|first= Vidushi|date=2003-02-16|work=The Sunday Times|accessdate=2009-09-21}}</ref>
 
==சடங்கின் முறை==
இந்த சடங்கின் பெயரானது, முறையே "நோய்" மற்றும் "அரக்க சடங்கு" ஆகிய பொருளைத் தரக்கூடிய சிங்கள வார்த்தைகளான "சன்னியா" மற்றும் "யாகுமா" ஆகியவற்றிலிருந்து உருவானது. <ref name="Claus 2003 p. 133"/> இலங்கை கலாச்சாரத்தில், பேயை ஓட்டுதல் என்பது டோவில் என்றழைக்கப்படுகிறது. நாட்டில் உள்ள நன்கறியப்பட்ட பேய் ஓட்டும் முறையாக சன்னி யாகுமா விளங்குகிறது. <ref name="bmj">{{cite web|url=http://www.bmj.com/cgi/content/full/333/7582/1327|title=Sri Lankan sanni masks: an ancient classification of disease |last=Bailey|first=Mark S |author2=de Silva |author3=H Janaka |date=2006-12-23|publisher=BMJ|accessdate=2009-09-21}}</ref>
இந்த சடங்கானது ஆவிகளோடு தொடர்புடைய மரபு சார்ந்த நம்பிக்கைகளை புத்த மதத்தோடு ஒருங்கிணைத்ததாக உள்ளது. <ref>Schechner and Appel (1990), p. 124</ref><ref name="Macdonald and Fyfe 1996, p. 38">Macdonald and Fyfe (1996), p. 38</ref> குணப்படுத்துதம் சடங்கைத் தொடங்குவதற்கு முன்னதாக, ''யகாடுரா'' என்றழைக்கப்படும் முதன்மை நபர் நோயாளியானவர் அரக்கனால் அல்லது தீய ஆவியால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்று அறிவார். பின்னர் சடங்கிற்கான பொருத்தமானநாள் மற்றும் நேரம் (வழக்கமாக விடியலிலிருந்து பொழுது சாயும் வரை) குறிக்கப்படும்.<ref name="whatis">{{cite news|url=http://sundaytimes.lk/020922/plus/10.html|title=Unmasking a craft|last=Gunasekara |first=Naomi|date=2002-09-22|work=The Sunday Times|accessdate=2009-09-21}}</ref> ''எடுரா'' அல்லது ''யகாடுரா'' ஒரு மீனவராகவோ, மேளமடிப்பவராகவோ, விவசாயியாகவோ உள்ள மரபு சார்ந்த குணப்படுத்துபவர் ஆவார். <ref name="ritual"/><ref name=museum>{{cite news|url=https://www.khm.uio.no/tema/utstillingsarkiv/masker/english/sanni_18_masker.html|title=18 masks, 18 illnesses – and the master of them all|last=|first=|date=|work=kulturhistorisk museum|accessdate=2015-12-05}}</ref> இந்தச சடங்கானது இரண்டு படிநிலைகளைக் கொண்டது ஆகும். அவை அட பாலயா மற்றும் டாகா அடா சன்னியா என்பவை ஆகும்.<ref name="Moore and Myerhoff 1977, p. 108">Moore and Myerhoff (1977), p. 108</ref> நடனக்காரர்கள் வண்ணமிகு அடவைக் கட்டிக் கொண்டும் முகமூடிகள் அணிந்தும் இருப்பர். இவர்கள் தாளமிகு மேள தாளத்திற்கேற்றவாறு சுழன்று, சுழன்று நடனமிடுவர்.<ref>Moore and Myerhoff (1977), p. 102</ref> மேளதாளம் அடிப்பவருக்கும் பேய் பிடித்தவருக்கும் இடையேயான உரையாடல்கள் சில நேரம் நகைச்சுவையோடும், வேறு சில சமயங்களில் கீழ்த்தரமானதாகவும் அமையும். இந்த உரையாடலின் காரணமாக பேயானது தரம் தாழ்த்தப்படுகிறது. <ref name="Moore and Myerhoff 1977, p. 108"/><ref>Moore and Myerhoff (1977), p. 109</ref> உதாரணமாக, மூரே மற்றும் மைர்ஹாப் (1977) சிங்கள மொழியில் நடைபெறும் உரையாடலைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சன்னி_இயக்கும" இலிருந்து மீள்விக்கப்பட்டது