நாலு வேலி நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
| imdb_id =
}}
'''நாலு வேலி நிலம்''' [[1959]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[தி. ஜானகிராமன்]] கதை உரையாடல் எழுத, [[எஸ். வி. ஸ்ரீநிவாசன்சகஸ்ரநாமம்]] தயாரிக்க [[முக்தா சீனிவாசன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[ராஜகோபாலன்குலதெய்வம் ராஜகோபால்]], [[எஸ். வி. சுப்பையா]], [[முத்துராமன்]], [[தேவிகா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
[[தி. ஜானகிராமன்]] எழுதிய நாலு வேலி நிலம் என்ற நாடகத்தை [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] தனது ''சேவா ஸ்டேஜ்'' நாடகக் குழு மூலமாக மேடை ஏற்றி, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே இந்த நாடகத்தை எஸ். வி. சகஸ்ரநாமமே திரைப்படமாக தயாரித்தார். இப்படமானது தஞ்சை மாவட்ட வழக்குமொழி பண்பாடு, வாழ்கை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது.
 
== கதைச்சருக்கம் ==
 
சொந்தமாக நாலு [[வேலி (நில அளவை)|வேலி]] நிலத்தை வாங்கவேண்டும் என்று கனவுகண்ட கண்ணுசாமி என்பவரின் வாழ்கைக் கதையாக இப்படம் உள்ளது.
 
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/நாலு_வேலி_நிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது