நாலு வேலி நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
'''நாலு வேலி நிலம்''' [[1959]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[தி. ஜானகிராமன்]] கதை உரையாடல் எழுத, [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] தயாரிக்க [[முக்தா சீனிவாசன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[குலதெய்வம் ராஜகோபால்]], [[எஸ். வி. சுப்பையா]], [[முத்துராமன்]], [[தேவிகா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
 
[[தி. ஜானகிராமன்]] எழுதிய நாலு வேலி நிலம் என்ற நாடகத்தை [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] தனது ''சேவா ஸ்டேஜ்'' நாடகக் குழு மூலமாக மேடை ஏற்றி, அது பெரும் வரவேற்பைப் பெற்றது. எனவே இந்த நாடகத்தை எஸ். வி. சகஸ்ரநாமமே திரைப்படமாக தயாரித்தார். இப்படமானது தஞ்சை மாவட்ட வழக்குமொழி பண்பாடு, வாழ்கை ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதாக இருந்தது. என்றாலும் இத்திரைப்படம் வெற்றிபெறவில்லை எனிகிறார் [[எஸ். ராமகிருஷ்ணன்]].<ref>[https://www.hindutamil.in/search/videos/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%87%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88 நிலமே வாழ்க்கை, எஸ். ராமகிருஷ்ணன், இந்து தமிழ், 2020 மார்ச் 8]</ref>
 
== கதைச்சருக்கம் ==
 
சொந்தமாக நாலு [[வேலி (நில அளவை)|வேலி]] நிலத்தை வாங்கவேண்டும் என்று கனவுகண்ட கண்ணுசாமி என்பவரின் வாழ்கைக் கதையாக இப்படம் உள்ளது.
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:1959 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:தேவிகா நடித்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நாலு_வேலி_நிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது