மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
இலக்கணப் பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 71:
| website = {{URL|maduraicorporation.co.in}}
}}
'''மதுரை''' (''Madurai'') [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். இது [[மதுரை மாவட்டம்|மதுரை]] மாவட்டத்தின் தலைநகர் ஆகும். இந்நகரம் மக்கள் தொகை அடிப்படையில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய நகரமாகும்நகரமும் தமிழ்நாடு மாநிலத்தின் நான்காவது பெரிய நகரம் ஆகும். இந்தியாவில் பத்து இலட்சத்துக்கு மேல் மக்கட்தொகைக் கொண்ட இந்திய மாநகரங்களின் பட்டியலில் 44 ஆவது பெரிய நகரம் ஆகும்.<ref>[http://www.citypopulation.de/India-TamilNadu.html Tamil Nādu (India): State, Major Cities, Towns & Agglomerations – Statistics & Maps on City Population<!-- Bot generated title -->]</ref> [[வைகை]] ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள [[மீனாட்சியம்மன் கோவில்|மீனாட்சியம்மன் கோவிலுக்காக]] அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் [[மதுரை மாநகராட்சி]] மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
 
[[படிமம்:Kattapommanstatue.jpg|thumb|right|மதுரையில் உள்ள கட்டபொம்மன் சிலை]]
"https://ta.wikipedia.org/wiki/மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது