போக நந்தீசுவரர் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[image:Bhoga Nandeeshwara Temple, Karnataka (photo - Jim Ankan Deka).jpg|200px|right|thumb|போக நந்தீசுவரர் கோயில்]]
'''போக நந்தீசுவரர் கோவில்''' (''Bhoga Nandeeshwara Temple'') [[இந்தியா]]வின் [[கர்நாடகா]] மாநிலத்தின் [[சிக்கபள்ளாப்பூர்]] மாவட்டத்தில் [[நந்தி மலை]]க்கு அருகேயுள்ள நந்தி கிராமத்தில் அமைந்துள்ள ஒரு [[சிவன்]] கோவில் ஆகும். [[பெங்களூர்|பெங்களூரில்]] இருந்து 60 கிமீ தூரத்தில் நந்தி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள<ref name=deccan1>{{cite news|last=V L|first=Prakasha|title=From here and there|url=http://www.deccanherald.com/content/77974/from-here-amp-there.html|accessdate=27 June 2013|newspaper=Deccan Herald}}</ref> இக்கோவில் கர்நாடகாவின் பழமையான கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. மூலக் கோவில் கிபி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு பின்னர் [[திராவிடக் கட்டிடக்கலை|திராவிட முறைப்படி]] திருத்தப்பட்டது.<ref>{{cite book|title=Indian Railways|url=http://books.google.com/books?id=cThUAAAAMAAJ|accessdate=26 June 2013|year=2004|page=54}}</ref> இதைக் கட்டியவர்கள் [[சோழர்|சோழர்கள்]] என்று கருதப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போக_நந்தீசுவரர்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது