திருவண்ணாமலை மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Arani_Fort.jpg" நீக்கம், அப்படிமத்தை Didym பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:Arani Fort.jpg.
"ஆரணி_பிரெஞ்சுகால_அரண்மனை.jpg" நீக்கம், அப்படிமத்தை Green Giant பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: per c:Commons:Deletion requests/File:ஆரணி பிரெஞ்சுகால அரண்மனை.jpg.
வரிசை 87:
[[File:Thiruvannamalai Annamalaiyar Temple Gopurams.jpg|thumb|அண்ணாமலையார் கோயில் கோபுரம்]]
[[இந்தியா|இந்தியாவில்]] முக்கிய மற்றும் பாரம்பரியமான ஆன்மீகத் சைவத்தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] மிக அதிக பக்தர்கள் வருகைதரும்[[கோயில்]]களில் திருவண்ணாமலையும் ஒன்று. பண்டைய காலத்தில் [[அண்ணாமலையார் கோயில்|அண்ணாமலை]] என்பது அடையமுடியாத மலை என்று பொருள்கொள்ளத்தக்கதாய் இருந்தது. பின்பு இம்மலையின் புனிதத்தன்மையினால் இப்பெயருடன் “திரு” என்ற அடை மொழி முன்னொட்டாக சேர்த்து [[திருவண்ணாமலை]] என்று வழங்கப்படுகிறது.அண்ணாமலை மலையும் அதன் மலைவலமும் தமிழர்களால் மிகவும் வணங்கப்பட்டு வருகிறது. கட்டக்கலையிலும், பெருவிழாக்களினாலும் [[திருவண்ணாமலை]] கோயில் மிகப் புகழ்பெற்றுள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் தீபத்திருவிழா தமிழகம் மட்டுமல்லாது [[தென்னிந்தியா]]வில் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருகை புரிகின்றனர்.
 
[[File:ஆரணி பிரெஞ்சுகால அரண்மனை.jpg|thumb|நடுக்காட்டில் உள்ள பிரெஞ்சுகால ஆரணி அரண்மனை]]
 
 
"https://ta.wikipedia.org/wiki/திருவண்ணாமலை_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது