தடும்ப நாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
→‎பண்புகள்: தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 21:
 
== பண்புகள் ==
பறவைகள் வகைகளில் இவை தோற்றத்தில் பெரியதாகத்தோன்றினாலும் இவை சிறிய நாரை வகைகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இப்பறவையின் எடை 1.2 கிலோ முதல் 2.7 கிலோ வரை உள்ளது. இதன் நீளம் தோகை விரிந்த நிலையில் 90 முதல் 105 செமீ கொண்டதாக உள்ளது.<ref>[http://www.arkive.org/lesser-flamingo/phoeniconaias-minor/#text=Facts]</ref><ref name=Seaworld>[http://www.seaworld.org/animal-info/info-books/flamingo/physical-characteristics.htm]</ref><ref>[http://www.sandiegozoo.org/animalbytes/t-flamingo.html]</ref> பொதுவாக இவ்வகை நாரைகள் இளஞ்சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்தில் காணப்படுகிறது. [[பெரும் பூநாரை]]யிடமிருந்து இதனை பிரிப்பது இதன் அலகுப்பகுதில் காணப்படும் அதிகப்படியான கருப்பு நிறம் தான்ஆகும். மேலும் இவைகளின் உயரம் கொஞ்சம் வேறுபடுத்திக்சற்று காட்டுகிறதுகுறைவாக உள்ளது. ''சிறிய நாரைகள்'' பெரிய வகையான கொக்குகள், [[இந்தியப் பாலைவனப் பூனை]], குரங்குகள் போன்றவற்றால் மோசமாக அழிவுக்குள்ளாகிறது.
 
== படக்காட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/தடும்ப_நாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது