"உருசியாவின் முதலாம் பவுல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

5,081 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
* இளவரசர் மைக்கேல் பாவ்லொவிச்
}}
|issue-link = #Issueவாரிசுள்
|issue-pipe = detailவிவரம்
|full name = பாவெல் பெத்ரோவிச் ரொமானொவ்
|house =
 
கொலையாளிகள் பவுல் படுக்கையறைக்குள் நுழைந்து, அவருடன் ஒன்றாக இருந்து உணவருந்தியபின் அவருக்கு மதுபானத்தைப் பருக்கினர்.<ref>Radzinsky, Edvard. ''Alexander II, The last great tsar'' Freepress, 2005. Pages 16–17.</ref> பின்னர் அவரை பதவி விலகலில் கையெழுத்திடக் கட்டாயப்படுத்த முயன்றனர். பவுல் சிறிது எதிர்ப்பை முன்வைத்தார். ஜெனரல் நிக்கொலாய் சூபொவ் அவரை ஒரு வாளால் தாக்கினார், அதன் பின்னர் கொலையாளிகள் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றனர். கொலை நடந்த நேரத்தில், உருசியப் பேரரசுக்கான பவுலின் வாரிசான அவரது மகன், 23 வயதான [[உருசியாவின் முதலாம் அலெக்சாந்தர்|அலெக்சாந்தர்]], அரண்மனையில் இருந்தார். ஜெனரல் சுபோவ் வாரிசுக்கான தனது அறிவிப்பை அலெக்சாந்தருக்கு அறிவித்தார், "இது வளருவதற்கான நேரம்! போய் ஆட்சி செய்!" அன அவர் அலெக்சாந்தருக்குக் கட்டளையிட்டார். அலெக்சாந்தர் கொலையாளிகளைத் தண்டிக்கவில்லை. நீதிமன்ற மருத்துவர் யேம்சு வைலி, மரணத்திற்கான அதிகாரபூர்வமான காரணம் "மூளை இரத்தக் கசிவு" என்று அறிவித்தார்.<ref>Marbot, Jean. (Oliver C. Colt, trans.) ''The Memoirs of General the Baron de Marbot'', Volume 2, [http://www.gutenberg.org/cache/epub/2401/pg2401-images.html Chapter 3 "The intrigues of Count Czernicheff"]</ref><ref>Hutchison, Robert. "A Medical Adventurer. Biographical Note on Sir James Wylie, Bart., M.D., 1758 to 1854." ''Proceedings of the Royal Society of Medicine'', 06/1928; 21(8):1406.</ref>
 
==வாரிசுகள்==
பவுல், சோஃபி ஆகியோருக்கு 10 பிள்ளைகள்; இவர்களில் ஒன்பது பேரின் வழியாக 19 பேரப்பிள்ளைகள் பிறந்தனர்.
 
{| class="wikitable sortable"
|-
! scope="col" style="width:18%;" | பெயர்
! scope="col" style="width:14%;" | பிறப்பு
! scope="col" style="width:14%;" | இறப்பு
! scope="col" style="width:62%;" class="unsortable" | குறிப்புகள்
|-
| [[உருசியாவின் முதலாம் அலெக்சாந்தர்|பேரரசர் முதலாம் அலெக்சாந்தர்]] || 12 திசம்பர் 1777 || 19 நவம்பர் 1825 || திருமணம்: பாடென் இளவரசி எலிசபெத் அலெக்சியேவ்னா (1779–1826), இவர்களுக்கு இரண்டு மகள்மார், இருவரும் இளமையிலேயே இறந்து விட்டனர்.
|-
|இளவரசர் கான்சுடன்டீன் || 27 ஏப்ரல் 1779 || 15 சூன் 1831|| திருமணம். முதல்: சாக்சி-கோபர்க்-சால்ஃபெல்ட் இளவரசி யூலியான் (அன்னா பியோதரவ்னா);<ref>{{cite web |url=http://www.angelfire.com/pa/ImperialRussian/royalty/russia/dukes.html |title=Royal Russia - The Romanov Dynasty: The Grand Dukes of Russia |publisher=Angelfire.com |accessdate=2013-09-12 |url-status=dead |archiveurl=https://web.archive.org/web/20130117054346/http://www.angelfire.com/pa/ImperialRussian/royalty/russia/dukes.html |archivedate=2013-01-17 }}</ref> இரண்டாவது: யொவான்னா குரூத்சின்சுக்கா. யொவான்னாவுடன் ஒரு பிள்ளை: சார்லசு (பி. 1821), 3 சட்டபூர்வமற்ற பிள்ளைகள்: பவுல் அலெக்சாந்திரொவ்; கான்சுடன்டீன், கான்சுடன்சு.
|-
| இளவரசி அலெக்சாந்திரா பாவ்லொவ்னா || 9 ஆகத்து 1783 || 16 மார்ச் 1801|| தி. அங்கேரியின் யோசப் (1776–1847), ஒரு பிள்ளை (மகள் பிறந்தவுடன் தாயும் மகளும் இறந்து விட்டனர்.)
|-
| இளவரசி எலேனா பாவ்லொவ்னா || 13 திசம்பர் 1784 || 24 செப்டம்பர் 1803|| தி. மாக்கென்பர்க்-சுவெரின் இளவரசர் பிரெட்ரிக் லூயி (1778–1819), இரண்டு பிள்ளைகள்.
|-
| இளவரசி மரியா பாவ்லொவ்னா || 4 பெப்ரவரி 1786 || 23 சூன் 1859|| தி. சாக்சி-வைமர்-ஐசினாக் இளவரசர் சார்லசு பிரெட்ரிக் (1783–1853), நான்கு பிள்ளைகள்.
|-
| இளவரசி கேத்தரின் பாவ்லொவ்னா || 21 மே 1788 || 9 சனவரி 1819|| தி. ஓல்டன்பர்க் இளவரசர் கியார்க் (1784–1812), இரு மகன்கள். இரண்டாவது: ஊட்டம்பர்க் மன்னர் முதலாம் வில்லியம் (1781–1864), இரண்டு மகள்கள்.
|-
| இளவரசி ஒல்கா பாவ்லொவ்னா || 22 சூலை 1792 || 26 சனவரி 1795||
|-
| இளவரசி அன்னா பாவ்லொவ்னா || 7 சனவரி 1795|| 1 மார்ச் 1865||தி. [[நெதர்லாந்தின் இரண்டாம் வில்லியம்]] (1792–1849), ஐந்து பிள்ளைகள்.
|-
| [[உருசியாவின் முதலாம் நிக்கலாசு|முதலாம் நிக்கலாசு, உருசியப் பேரரசர்]] || 25 சூன் 1796 || 18 பெப்ரவரி 1855|| தி. புருசிய இளவரசி சார்லொட் (அலெக்சாந்திரா பியோதரொவ்னா) (1798–1860), 10 பிள்ளைகள்.
|-
| இளவரசர் மைக்கேல் பாவ்லொவிச் || 8 பெப்ரவரி 1798 || 9 செப்டம்பர் 1849|| தி. ஊட்டம்பர்க் இளவரசி சார்லொட் (எலேனா பாவ்லொவ்னா) (1807–1873), ஐந்து பிள்ளைகள்.
|}
 
==காட்சியகம்==
1,14,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2941191" இருந்து மீள்விக்கப்பட்டது