தேசிய கைவினைப் பொருட்கள் விருது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
வரிசை 1:
'''தேசிய கைவினைப்பொருட்கள் விருது''' (National Handicrafts Award) என்பது கைவினைப்பொருட்களின் மேம்பாட்டிற்கான சிறப்பான பங்களிப்பை அள்ப்பவர்களின் திறனை அங்கீகரிப்பதற்காக திறமை வாய்ந்த கைவினை கலைஞர்களுக்கு வழங்கப்படும் [[இந்திய அரசு]] விருது ஆகும்.இந்த விருதின் முக்கிய நோக்கம் கைவினைத் துறையில் சிறந்த கைவினை கலைஞர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதாகும்.இந்த விருது இந்தியாவின் கைவினைக் கலைஞர்களுக்கான மிக உயர்ந்த விருது ஆகும்.<ref>{{Cite web|url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=155138|title=President of India to present Shilp Guru Awards and National Awards for Master Craftspersons at Rashtrapati Bhavan Cultural Centre tomorrow}}</ref> <ref>{{Cite web|url=http://www.artisan.gov.in/ServiceDetails.aspx?l_title=Award&level=9|title=Shilp Guru Award, National Award & National Merit Certificate for Outstanding Contribution in Handicrafts Sector.|language=en|access-date=2019-08-01}}</ref> <ref>{{Cite web|url=http://handicrafts.nic.in/Pdf/dc_hc_national_award_guidelines_2017.pdf|title=Awards Schemes for Handicrafts Artisans 2017|language=en|access-date=2019-08-01}}</ref>
 
இந்த விருதை [[இந்தியக் குடியரசுத் தலைவர்]] வழங்குகிறார். சிறந்த கைவினைக் கலைஞர்களுக்கு ஷில்ப் குரு (Shilp Guru)விருதும், சிறந்த நெசவாளர்களுக்கு சாண்ட் கபீர் (Sant Kabir) விருதும் வழங்கப்படுகிறது. இந்த விருதுகள் 1965 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.<ref>{{Cite web|url=http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=132810|title=President of India presents Shilp Guru and National Awards to Master Craftspersons}}</ref>
 
== குறிப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_கைவினைப்_பொருட்கள்_விருது" இலிருந்து மீள்விக்கப்பட்டது