ரைன் கூட்டமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up, replaced: முதலாம் அலெக்சாண்டர் → முதலாம் அலெக்சா using [[Project:AWB|AWB
சி (தானியங்கிஇணைப்பு category ஐரோப்பாவின் முன்னாள் நாடுகள்)
சி (clean up, replaced: முதலாம் அலெக்சாண்டர் → முதலாம் அலெக்சா using [[Project:AWB|AWB)
|event_end = வீழ்ச்சி
}}
'''ரைன் கூட்டமைப்பு''' (''The Confederation of the Rhine'') [[1806]] முதல் [[1813]] வரை நடைமுறையில் இருந்தது. [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[முதலாம் நெப்போலியன்]] [[ஆஸ்திரியா]]வின் [[புனித ரோமப் பேரரசின் இரண்டாம் பிரான்சிஸ்|இரண்டாம் பிரான்சிஸ்]] மற்றும் ரஷ்யா]]வின்உருசியாவின் [[ரஷ்யாவின்உருசியாவின் முதலாம் அலெக்சாண்டர்அலெக்சாந்தர்|முதலாம் அலெக்சாண்டர்அலெக்சாந்தர்]] ஆகியோரைத் தோற்கடித்த பின்னர் நெப்போலியனால் இவ்வமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் ஆரம்பத்தில் [[ஜெர்மனிசெருமனி]]யின் 16 மாநிலங்கள் ஒன்றிணைந்தன.
 
== அமைப்பு ==
[[ஜூலை1806 சூலை 12]] [[1806]], தற்போதைய [[ஜெர்மனி]]யின்செருமனியின் 16 மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி தமக்கிடையே ரைன் கூட்டமைப்புக்கான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். [[நெப்போலியன் பொனபார்ட்]] இவ்வமைப்பின் காப்பாளனாக இருந்தான். நெப்போலியன் விடுத்த காலக்கெடுவை அடுத்து [[ஆகஸ்ட் 6]] இல் [[புனித ரோமப் பேரரசு]] கலைக்கப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் 23 ஜெர்மனிய மாநிலங்கள் இவ்வமைப்பில் இணைந்தன. இரண்டாம் பிரான்சிசின் ''ஹாப்ஸ்பூர்க்'' வம்சம் மீதமுள்ள பகுதிகளான [[ஆஸ்திரியா]]வை ஆண்டனர். ஆஸ்திரியா, [[புரூசியா]], [[கொல்ஸ்டெயின்]] ([[டென்மார்க்]]), [[பொமெரானியா]] ([[சுவீடன்]]) ஆகியன இக்கூட்டமைப்பில் இருந்து விலகி இருந்தன.
 
[[ரஷ்யா]] மீதான படையெடுப்பில் [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியன்]] தோற்றதை அடுத்து [[1813]] ஆம் ஆண்டில் இக்கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
12,068

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2941527" இருந்து மீள்விக்கப்பட்டது