மறைமலை இலக்குவனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி உதவியுடன் செய்த குழப்பச்சீரமைப்பு: அமெரிக்கா - link(s) தொடுப்புகள் ஐக்கிய அமெரிக்கா உக்கு மாற்றப்பட்டன
வரிசை 70:
== பணி ==
 
[[குடியாத்தம்]] அரசுஅரசினர் கலைக்திருமகள் கல்லூரி உள்ளிட்ட தமிழகத்தின் வெவ்வேறு ஊர்களிலுள்ள அரசுக்ஆலைக் கலைக் கல்லூரிகளில்கல்லூரி ([[4]] - [[செப்டம்பர்]] - [[1969]]ஆம் நாள் முதல் ஐந்தாண்டுகள்1971 வரை), [[கிருட்டிணகிரி]] அரசு கலைக்கல்லூரி (1971 - 1974) ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். [[சூன்]] [[1974]] முதல் [[31]] - [[மே]] - [[2005]] வரை [[சென்னை]] [[மாநிலக் கல்லூரி, சென்னை|மாநிலக் கல்லூரியில்]] தமிழ்த் துறை விரிவுரையாளர், பேருரையாளர், பேராசிரியர் என பல்வேறு நிலைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இடையில் 1997-98 ஆம் கல்வியாண்டில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] நாட்டின் [[கலிபோர்னியா]] பல்கலைக் கழகத்தின் '''தெற்கு, தென்கிழக்காசியவியல் ஆய்வுத்துறை'''யின் (Department of South and Southeast Asian Studies) தமிழ்ப்புலத்தில் சிறப்பு வருகைப் பேராசிரியராகப் பணியாற்றினார்.
 
 
== குடும்பம் ==
"https://ta.wikipedia.org/wiki/மறைமலை_இலக்குவனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது