தென்காசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[தென்காசி]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox Indian Jurisdiction
|type = மாவட்டம்
வரி 30 ⟶ 31:
|temp_winter = 22
|temp_summer = 37
|collector = Gஜி.Kகே. அருண் சுந்தர் தயாளன், இ.ஆ.ப.
|destinatione_1 =
|direction_1 =
வரி 45 ⟶ 46:
|capital = <!-- for states/territories/regions only -->
|hq = [[தென்காசி]]
|largest_city = தென்காசி
|largest_metro = தென்காசி
|nearest_city =
|region =
வரி 52 ⟶ 53:
|district = தென்காசி
|districts =
|main cities = முக்கிய நகரங்கள்
| main cities name = = [[கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில்]], [[தென்காசி]]
|taluk_names = [[தென்காசி]], [[கடையநல்லூர்]], [[செங்கோட்டை]], [[சங்கரன்கோவில்]],[[ஆலங்குளம் (திருநெல்வேலி)|ஆலங்குளம்]], [[சிவகிரி]],[[வீரகேரளம்புதூர்]],
[[திருவேங்கடம்]]
வரி 107 ⟶ 108:
}}
 
'''[[தென்காசிப் பாண்டியர்கள்|தென்காசி]] மாவட்டம்''' (''Thenkasi district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 3738 மாவட்டங்களில் 33ஒன்றாகும். வதுஇம்மாவட்டத்தின் மாவட்டமாகும்நிர்வாகத் தலைமையிடம் [[தென்காசி]] ஆகும். [[திருநெல்வேலி மாவட்டம்|திருநெல்வேலி மாவட்டத்தின்]] பகுதிகளைக் கொண்டு தென்காசி மாவட்டம் நிறுவுவதற்கு 12 நவம்பர் 2019 அன்று [[தமிழ்நாடு அரசு]] அரசாணை வெளியிட்டது.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref> இம்மாவட்டத்தின் தலைநகரம் [[தென்காசி]] நகரம் ஆகும். புதிய இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்|மாவட்ட ஆட்சியராக]] ஆக '''அருண் சுந்தர் தயாளன்''' நியமிக்கப்பட்டுள்ளார்நியமிக்கப்பட்ட்டார். <ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர்கள் நியமனம்]</ref> 22 நவம்பர் 2019 அன்று இம்மாவட்டத்தின் நிர்வாகப் பணிகளை தமிழக முதல்வர் முறைப்படி துவக்கி வைத்தார்.<ref>[https://www.maalaimalar.com/news/topnews/2019/11/22101826/1272603/CM-Edappadi-Palaniswami-inaugurates-Tenkasi-district.vpf தமிழகத்தின் 33-வது மாவட்டமாக உதயமானது தென்காசி: நிர்வாக பணிகளை துவக்கி வைத்தார் முதல்வர்]</ref><ref>[https://www.dailythanthi.com/amp/News/Districts/2019/11/23015359/Tenkasi-New-District-Opening-Ceremony-Local-elections.vpf தென்காசி புதிய மாவட்டம் தொடக்க விழா]</ref>
 
=== மாவட்ட நிர்வாகம் ==
இம்மாவட்டம் தென்காசி வருவாய் கோட்டம் மற்றும் சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 8 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]] கொண்டது.<ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410715 மாவட்டங்கள் பிரிப்பு: அரசாணை வெளியீடு]</ref>
 
வரி 132 ⟶ 133:
# [[புளியங்குடி]]
# [[செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டை]]
#
 
== பேரூராட்சிகள் ==
# [[குற்றாலம்]]
# [[சுரண்டை]]
# [[கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம்|கீழப்பாவூர்]]
# [[பண்பொழி]]
# [[இலஞ்சி]]
வரிசை 176:
* இலத்தூர் சனீஸ்வரன் ஆலயம்
* புளியரை தட்சிணாமுர்த்தி ஆலயம்
* வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் திருக்கோவில்
 
== நீர்த்தேக்கங்கள் ==
* ராமநதி
* கடனாநதி
* குண்டாறு
* அடவிநயினார்
* கருப்பாநதி
* மோட்டை
* செண்பகவல்லி அணை
 
== அருவிகள் ==
* பேரருவி
* பழைய குற்றால அருவி
* சிற்றருவி
* ஐந்தருவி
* புலியருவி
* செண்பகாதேவி அருவி உள்ளிட்ட 9 அருவிகளை கொண்டது [[தென்காசி மாவட்டம்]].
 
== நதிகள் ==
* சிற்றாறு
* குண்டாறு நதி
* ஹரிஹர நதி ஆகிய நதிகளின் பிறப்பிடமாக தென்காசி மாவட்டம் விளங்குகிறது.
* நிட்சேபநதி
 
== மேற்கோள்கள் ==
வரிசை 227:
|list6 = <div>[[தென்காசி மக்களவைத் தொகுதி]]• [[கடையநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|கடையநல்லூர்]], [[சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)|சங்கரன்கோவில்]], [[தென்காசி (சட்டமன்றத் தொகுதி)|தென்காசி]], [[வாசுதேவநல்லூர் (சட்டமன்றத் தொகுதி)|வாசுதேவநல்லூர்]], [[ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)|ஆலங்குளம்]] </div>
}}
<noinclude>
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்|வார்ப்புரு]]
 
 
[[பகுப்பு:{{தென்காசி மாவட்டம்|வார்ப்புரு]]}}
{{தமிழ்நாடு}}
 
"https://ta.wikipedia.org/wiki/தென்காசி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது