பேச்சு:கொரோனா வைரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
முள் தொற்றி
வரிசை 6:
 
:நன்றாக இராது என்பது உண்மை. ஆனாலும், சரியான தமிழ்ச் சொல் இக்கட்டுரை உருவாக்கும் போது இருக்கவில்லை. அவசரமாகக் கட்டுரை ஒன்று தேவை என்பதால் இவ்வாறு தலைப்பிட்டுத் தொடங்கினேன். இரண்டு சொற்களையும் கட்டுரையில் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு சொல்லையே தலைப்பாக இட வேண்டும். {{ping|செல்வா|KaNiJan2}}--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:30, 29 மார்ச் 2020 (UTC)
::முள்நாறிப் பழம் போலும், நெருஞ்சி முள் போன்றும் தோற்றம் அளிப்பதால், சுருக்கமாக முள் தொற்றி என்றாலே போதும் என்பது என் கருத்து. அப்படித்தான் நான் பயன்படுத்தியு வருகின்றேன்.--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 22:13, 29 மார்ச் 2020 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:கொரோனா_வைரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொரோனா வைரசு" page.