பாலின வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
[[உளவியல்| உளவியலாளர்கள்]] ஆகிய மேரி கிராஃபோர்டும் உரோதா உங்கரும் பாலின வாதத்தைப் பெண்களைப் பற்றிய எதிர்மறை மனப்போக்குகள், விழுமியங்கள் உள்ளடங்கிய தனியர்களின் முன்முடிபின் வடிவமாக வரையறுக்கின்றனர்.<ref>{{Cite book|title=Women and gender : a feminist psychology|last=E.)|first=Crawford, Mary (Mary|date=2004|publisher=McGraw-Hill|others=Unger, Rhoda Kesler.|isbn=978-0072821079|edition=4th|location=Boston|pages=9|oclc=52706293}}</ref>பீட்டர் கிளிக்கும் சுசான் பிசுக்கேவும் ''இருசார்பு பாலின வாதம்'' என்ற சொல்லை உருவாக்கினர் இக்கருத்தினம் எப்படி பெண்கள் சார்ந்த மரபுவகைமைகளைத் தனியர்கள் நேர்நிலையாகவும் எதிர்மறையாகவும் பிரித்து தீங்கான பாலின வாதமாகவும் நலம்தரும் பாலின வாதமாகவும் மாற்ருகின்றனர் என்பதை விளக்குகிறது.<ref>{{Cite book|title=Women and gender : a feminist psychology|last=E.)|first=Crawford, Mary (Mary|date=2004|publisher=McGraw-Hill|others=Unger, Rhoda Kesler.|isbn=978-0072821079|edition=4th|location=Boston|pages=59–60|oclc=52706293}}</ref>
 
[[பெண்ணியக் கோட்பாடு|பெண்ணிய]] ஆசிரியரான பெல் கூக்சு பெண்களுக்குத் தீங்குகளை விளைவிக்கும் அடக்குமுறை அமைப்பாகப் பாலின வாதத்தை வரையறுக்கிறார்.<ref>{{Cite book|title=Feminist theory : from margin to center|author=Hooks, Bell|date=2000|publisher=Pluto|isbn=978-0745316642|edition=2nd|location=London|pages=48|oclc=45502856}}</ref>பெண்ணிய மெய்யியலாளரான மாரிலின் பிறை பாலின வாதத்தை ஆண்மேம்பாட்டு அடக்குமுறையாளர்களின் பெண்மறுப்பியல் "மனப்போக்கும் அறிதலும் சார்ந்த ஒருசாய்புநிலைச் சிக்கலாக" வரையறுக்கிறார்.<ref>{{Cite book|title=The politics of reality : essays in feminist theory|last=Marilyn.|first=Frye|publisher=|year=1983|isbn=978-0895940995|edition=First|location=Trumansburg, New York|pages=[https://archive.org/details/politicsofrealit00frye/page/41 41]|oclc=9323470|url=https://archive.org/details/politicsofrealit00frye/page/41}}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பாலின_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது