பாலின வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
== வேர்ச்சொல்லியலும் வரையறைகளும் ==
பிரெடு ஆர். சாபிரோ கூற்றின்படி, "பாலின வாதம்" எனும் சொல் 1965 நவம்பர் 18 இல் பவுலின் எம். இலீத் என்பவரால் பிராங்ளின் – மார்ழ்சல் கல்லூரி ஆசிரியர் மாணவர் பேரவையில் உருவாக்கப்பட்டது.<ref name="wordpress2007">{{cite web|url=http://finallyfeminism101.wordpress.com/2007/10/19/feminism-friday-the-origins-of-the-word-sexism/ |title=Feminism Friday: The origins of the word "sexism" |website=Finallyfeminism101.wordpress.com |date=October 19, 2007 |accessdate=July 20, 2013}}</ref><ref>{{cite book|last1=Siegel|first1=Daniel J.|title=The Wise Legacy: How One Professor Transformed the Nation|date=February 16, 2015|publisher=CreateSpace|isbn=9781507625590|page=54|url=https://books.google.com/books?id=hjbGBgAAQBAJ|accessdate=12 September 2015}}</ref> குறிப்பாக, பாலின வாதம் எனும் சொல் அவரது பெண்களும் பட்டப்படிப்பும்" என்ற கட்டுரையில் கையாளப்பட்டது. இவர் இக்கருத்தினத்தை இனவாதத்தோடு ஒப்பிட்டு வரையறுக்கிறார் ( பக்கம் 3):): "
பாலின வாதம் ஒரு பாலினம் மற்ற பாலினத்தை விட உயர்ந்தது என்ற கருத்தியலின் அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது.<ref name="Schaefer"/><ref name=":3">{{Cite book|title=Sociology in modules|last=T.|first=Schaefer, Richard|date=2011|publisher=McGraw-Hill|isbn=9780078026775|location=New York, NY|pages=525|oclc=663953971}}</ref><ref name=":4">{{Cite book|title=Sociology|last=J.|first=Macionis, John|date=2010|publisher=Pearson Education|isbn=9780205749898|edition=13th|location=Upper Saddle River, N.J.|pages=330|oclc=468109511}}</ref> இது பாலினம் சார்ந்து பெண்களிடம் பெண்குழந்தைகளிடமும் காட்டும் பாகுபாடு, முன்பகைமை,மரபுவகைமைக் கண்ணோட்டத்தைக் குறிக்கிறது.<ref name="Sexism"/> இது பெண்கள் மீதான வெறுப்பையும் அவர்கள்பால் காட்டும் முன்பகைமையையும் காட்டுகிறது .<ref>{{cite news|title=PM's sexism rant prompts Australian dictionary rewrite |url=http://www.cnn.com/2012/10/19/world/asia/australia-macquarie-misogyny/|publisher=CNN|date=October 19, 2012}}</ref>
|