திருவாரூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி update ....
வரிசை 1:
{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[திருவாரூர்]] கட்டுரையைப் பார்க்க.}}
{| class="toccolours" border="1" cellpadding="4" style="float: right; margin: 0 0 1em 1em; width: 290px; border-collapse: collapse; font-size: 95%;"
|-
வரி 10 ⟶ 11:
| style="white-space: nowrap;" |
'''[[மாவட்ட ஆட்சித் தலைவர்|ஆட்சியர்]]'''<br />
| style="white-space: nowrap;" | டி. ஆனந்த், இ.ஆ.ப.,
|- style="vertical-align: top;"
| style="white-space: nowrap;" | '''[[காவல்துறைக் கண்காணிப்பாளர்|காவல்துறைக்<br>கண்காணிப்பாளர்]]'''<br />
வரி 46 ⟶ 47:
|- style="vertical-align: top;"
|}
'''திருவாரூர் மாவட்டம்''' (''Tiruvarur district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 3738 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம்நிர்வாகத் தலைமையிடம் [[திருவாரூர்அரியலூர்]] ஆகும். திருவாரூர் மாவட்டம், [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்திலிருந்து [[வலங்கைமான் வட்டம்|வலங்கைமான்]] வட்டத்தையும், [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 சனவரி 1997இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும்.<ref>[https://tiruvarur.nic.in/about-district/history/ திருவாரூர் மாவட்டத்தின் தோற்றம்]</ref> இங்கு [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] உள்ளது.
 
== வரலாறு ==
திருவாரூர் [[சோழர்|சோழ]] சாம்ராஜ்யத்தின் ஐந்து பராம்பரிய தலைநகரங்களில் ஒன்றாக இருந்துள்ளது. தென்னிந்தியாவின் நெற்களஞ்சியம் என அனைவராலும் அறியப்படுகிறது. இப்பெயர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தினைக் குறிப்பதாகும். [[காவிரி]] ஆற்றின் டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் இம்மாவட்டம், [[நெல் வயல்]] வெளிகளினாலும், உயர்ந்த [[தென்னைமரம்|தென்னைமரங்களினாலும்]], பசுமையான தாவரங்களினாலும் செழிப்புடன் திகழ்கிறது. காவிரி நதி மற்றும் அதன் கிளை நதிகள் இம்மாவட்ட நிலத்தினை வளப்படுத்துகின்றன.
 
7, 8ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த சைவக்குரவர்களான [[திருஞானசம்பந்தர்]], [[திருநாவுக்கரசர்]], [[சுந்தரர்]] ஆகியோர் இயற்றிய [[தேவாரம்|தேவாரத்தில்]] சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள பாடல்பெற்ற தலமாக திருவாரூர் அமைந்துள்ளது. மார்கழி ஆதிரை விழா, பங்குனி உத்திரப்பெருநாள், வீதிவிடங்கனுக்கு நீதி செய்த முறை ஆகியவற்றை இப்பாடல்களின் மூலம் அறியலாம். இக்கோயில் 9ஆம் நூற்றாண்டில் முதலாம் ஆதித்ய சோழனால் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதன்பின்னர், [[முதலாம் இராஜராஜ சோழன்|முதலாம் இராஜராஜசோழன்]] காலத்தில் புனரமைக்கப்பட்டது. பிற்காலச் சோழர்கள் மற்றும் [[பாண்டியர்]]களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன.
வரி 84 ⟶ 85:
 
=== பேரூராட்சிகள் ===
* [[வலங்கைமான்]]
* [[குடவாசல்]]
* [[நன்னிலம்]]
* [[நீடாமங்கலம்]]
* [[கொரடாச்சேரி]]
* [[பேரளம்]]
* [[முத்துப்பேட்டை]]
 
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
* [[மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம்]]
* [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]]
* [[திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம்]]
* [[வலங்கைமான் ஊராட்சி ஒன்றியம்]]
* [[குடவாசல் ஊராட்சி ஒன்றியம்]]
* [[நன்னிலம் ஊராட்சி ஒன்றியம்]]
* [[நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியம்]]
* [[கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றியம்]]
* [[முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியம்]]
*[[கோட்டூர் ஊராட்சி ஒன்றியம்]]
 
வரி 138 ⟶ 139:
* [https://tiruvarur.nic.in திருவாரூர் மாவட்ட அதிகார பூர்வ வலைத்தளம்]
* [http://164.100.167.12/ruralmaps/blocks.php?dcode=20 திருவாரூர் மாவட்டத்தின் 10 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்]
 
{{திருவாரூர் மாவட்டம்}}
 
{{திருவாரூர் மாவட்ட ஊராட்சிகள்}}
 
{{தமிழ்நாடு}}
 
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது