"கள்ளக்குறிச்சி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

469 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
update ....
சி (எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
சி (update ....)
{{dablink|இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய [[கள்ளக்குறிச்சி]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox settlement
| name = கள்ளக்குறிச்சி மாவட்டம்
| image_map = India Tamil Nadu districts Viluppuram.svg
| map_alt =
| map_caption = விழுப்புரத்துடன் இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டம்.
| coordinates =
| subdivision_type = நாடு
| government_type =
| governing_body =
| leader_title1 = கிரண்குராலாகிரண் குர்ராலா,இ.ஆ.ப.,
| leader_name1 = மாவட்ட ஆட்சித் தலைவர்
| unit_pref = Metric
}}
 
'''கள்ளக்குறிச்சி மாவட்டம்''' (''Kallakurichi district'') [[இந்தியா|இந்திய]] மாநிலமான, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] மாவட்டங்களிலுள்38 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் [[கள்ளக்குறிச்சி]] ஆகும். 2019, சனவரி 8 ஆம் நாள் [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]] மாவட்டத்திலிருந்து பிரித்து, தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web|title=Tamil Nadu govt announces creation of Kallakurichi district|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/tamil-nadu-govt-announces-creation-of-kallakurichi-district/articleshow/67435035.cms|publisher=''Times of india''|accessdate=8 ஜனவரி 2019}}</ref> தற்போதைய [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தின்]] தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் புதிதாக துவங்கப்படுவதை, 8 சனவரி 2019 அன்று, தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]], சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.<ref>[https://tamil.thehindu.com/tamilnadu/article25944809.ece கள்ளக்குறிச்சி தனி மாவட்டம் உதயம்]</ref>இம்மாவட்டத்தின் தலைமையிடம் [[கள்ளக்குறிச்சி]] நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி முறைப்படி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார். <ref>[https://www.maalaimalar.com/news/district/2019/11/26122502/1273260/CM-Edappadi-Palaniswami-inaugurated-Kallakurichi-new.vpf கள்ளக்குறிச்சி புதிய மாவட்டம் உதயம் - எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்]</ref><ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2419752 கள்ளக்குறிச்சி மாவட்டம் முதல்வர் இன்று துவக்கம்]</ref><ref>[https://www.dailythanthi.com/News/State/2019/11/27035420/Kallakurichi-Udayam-new-district-Edappadi-Palanisamy.vpf தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உதயமானது]</ref><ref>[https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-cm-edappadi-k-palaniswami-inaugurates-kallakurichi-district-today/articleshow/72234260.cms தமிழகத்தின் 34வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி இன்று உதயம்!]</ref>
 
கிரண் குராலாகுர்ராலா, இ ஆ பஎன்பவர் இம்மாவட்டத்தின் முதல் [[மாவட்ட ஆட்சித் தலைவர்]] ஆக நியமிக்கப்பட்டுள்ளார்நியமிக்கப்பட்டார்.<ref>[https://tamil.oneindia.com/news/chennai/five-collectors-appointed-for-new-districts-in-tamilnadu-368626.html செங்கல்பட்டு, தென்காசி உள்ளிட்ட 5 புதிய மாவட்டங்களுக்கும் கலெக்டர்கள் நியமனம்]</ref>
 
== மாவட்ட எல்லைகள் ==
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கிழக்கில் [[விழுப்புரம் மாவட்டம்]], வடக்கில் [[தர்மபுரி மாவட்டம்]] மற்றும் [[திருவண்ணாமலை மாவட்டம்]], மேற்கில் [[சேலம் மாவட்டம்]] மற்றும் [[பெரம்பலூர் மாவட்டம்]], தெற்கில் [[கடலூர் மாவட்டம்]] எல்லைகளாக உள்ளது.
 
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி மற்றும் திருக்கோவிலூர் என இரண்டு [[வருவாய் கோட்டம்|வருவாய் கோட்டங்களும்]], 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களும்]], 573 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டிருக்கும்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2019/nov/14/புதிய-மாவட்டங்களின்-எல்லைகள்-வரையறை-அரசாணை-வெளியீடு-3279030.html புதிய மாவட்டங்களின் எல்லைகள் வரையறை: அரசாணை வெளியீடு]</ref> <ref>[https://www.dinamalar.com/news_detail.asp?id=2410912 தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ; அரசாணை வெளியீடு]</ref>
<mapframe text="கள்ளக்குறிச்சி மாவட்டம்" width=300 height=300 align=center >{"type": "ExternalData", "service": "geoshape", "ids": "Q60493360"}</mapframe>
 
# [[திருக்கோவிலூர் வட்டம்]]
# [[கள்ளக்குறிச்சி வட்டம்]]
 
=== ஊராட்சி ஒன்றியங்கள் ===
# [[கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியம்]]
# [[சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்]]
# [[உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றியம்]]
# [[தியாகதுர்கம் ஊராட்சி ஒன்றியம்|தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம்]]
# [[திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம்]]
# [[திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்|திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம்]]
 
== அரசியல் ==
== சுற்றுலாத் தலங்கள் ==
* [[கல்வராயன் மலைகள்]]
* திருக்கோவிலூர் கபிலர் குன்று.
* திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
 
==இதனையும் காண்க==
* [[விழுப்புரம் மாவட்டம்]]
 
== மேற்கோள்கள் ==
 
{{கள்ளக்குறிச்சி மாவட்டம்}}
{{தமிழ்நாடு}}
 
 
 
{{தமிழ்நாடு}}
[[பகுப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டம்| ]]
[[பகுப்பு:தமிழ்நாடு]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2942175" இருந்து மீள்விக்கப்பட்டது