ஐக்கிய இராச்சியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{refimprove}}
{{தகவற்சட்டம் நாடு
|native_name =பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்பேரரசு<sup>1</sup>
|common_name = ஐக்கிய பேரரசின்
|image_flag = Flag of the United Kingdom.svg
வரிசை 14:
|government_type = [[அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி]]
|leader_title1 = [[பிரித்தானிய முடியாட்சி|அரசி]]
|leader_title2 = [[ஐக்கிய இராச்சியத்தின்பேரரசின் பிரதம அமைச்சர்|பிரதம அமைச்சர்]]
|leader_name1 = [[ஐக்கிய இராச்சியத்தின்பேரரசின் இரண்டாம் எலிசபெத்|எலிசபெத் II]]
|leader_name2 = [[தெரசா மே]]
|sovereignty_type = [[History of the United Kingdom|Formation]]
வரிசை 75:
 
== வரலாறு ==
{{Main|ஐக்கிய இராச்சியத்தின்பேரரசின் வரலாறு}}
கொட்லாந்தும் இங்கிலாந்தும் [[10ம் நூற்றாண்டு|10ம் நூற்றாண்டிலிருந்து]] தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. [[1284]]ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், [[ஒன்றியச் சட்டங்கள் 1536 - 1543|ஒன்றியச் சட்டங்கள் 1536–1543]] வாயிலாக [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து பேரரசுடன்]] இணைந்தது. [[1603]] முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி பேரரசுகளான இங்கிலாந்தும் கொட்லாந்தும் [[ஒன்றியச் சட்டம் 1707]] வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, [[பெரிய பிரித்தானிய இராச்சியம்|பெரிய பிரித்தானியாவின் பேரரசாக.]] இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. [[1169]]ஆம் ஆண்டிலிருந்து [[1691]]ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட [[அயர்லாந்து இராச்சியம்|அயர்லாந்து பேரரசு]], [[ஒன்றியச் சட்டம் 1800]] வாயிலாகப் பெரிய பிரித்தானிய பேரரசுடன் இணைந்ததால், [[பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்|பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு]] உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்குச் சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது (பார்க்க: [[ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்]]). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. [[1922]]ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து [[ஆங்கில - ஐரிய ஒப்பந்தம்]] ஏற்பட்டு, அயர்லாந்து தீவு [[ஐரிய சுதந்திர நாடு]] மற்றும் [[வடக்கு அயர்லாந்து]] என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான [[அல்ஸ்டர்|அல்ஸ்டரிலுள்ள]] ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய பேரரசுடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். [[1927]]ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய பேரரசின் பெயர் ''பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய பேரரசு'' என மாற்றப் பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/ஐக்கிய_இராச்சியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது