பெண்ணீய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 28:
பெண்ணிய இயக்கத்துக்கு முன்பாக பெண்களின் சமனின்மைக்குப் போராடிய பெண்கள் முதனிலைப் பெண்ணியவாதிகள் என அடையாளப்ப்படுத்தப் படுகின்றனர்.<ref name="Botting"/>தொடக்க காலப் பெண்ணியப் பங்களைப்புகளை இந்நிலை குறைத்து மதிப்பிடுவதாலும் ''முதனிலைப் பெண்ணியம்'', ''பின்னைப் பெண்ணியம்'' ஆகிய சொற்கள் குறிப்பிடுவது போல பெண்ணிய வரலாறு ஒற்றை நேரியல்பு வரலாறாக அமைவதில்லை என்பதாலும் சில அறிஞர்கள் இந்த வகைபாடுகளை ஏற்க மறுக்கின்றனர்.<ref name="Allen01101999"/><ref name="cott name">Cott, Nancy F. "What's In a Name? The Limits of ‘Social Feminism’; or, Expanding the Vocabulary of Women's History". ''Journal of American History'' 76 (December 1989): 809–829</ref><ref name="ferguson">{{Cite journal|doi=10.1215/00267929-65-1-7|journal=Modern Language Quarterly|title=Feminism in Time|first=Margaret|last=Ferguson|volume=65|issue=1|date=March 2004|pages=7–8}}</ref><ref name="Urbanski"/>
 
24 நூற்றாண்டுகளுக்கு முன்பே,<ref>''The Columbia Encyclopedia'' (Columbia Univ. Press, 5th ed. 1993({{ISBN|0-395-62438-X}})), entry ''Plato''.</ref> [[பிளாட்டோ]], பெண்களின் முழுமையான அரசியல் உரிமைக்காகவும் சமத்துக்காகவும் வாதிட்டுள்ளார் ++எ++ன்+அ எலைன் ஆ+ப்மன்ஆப்மன் பரூக் கூறுகிறார்.<ref>Baruch, Elaine Hoffman, ''Women in Men's Utopias'', in Rohrlich, Ruby, & Elaine Hoffman Baruch, eds., ''Women in Search of Utopia'', ''op. cit.'', p. [209] and see p. 211 (Plato supporting "child care" so women could be soldiers), citing, at p. [209] n. 1, Plato, trans. Francis MacDonald Cornford, ''[[The Republic (Plato)|The Republic]]'' (N.Y.: Oxford Univ. Press, 1973), Book V.</ref>
 
[[ ஆண்டாள்]] எனும் பெண் நாயன்மார் 7 அல்லது 8 ஆம் நூற்றாண்அளவில் வாழ்ந்தார்.<ref>{{Cite book|title=Krishna : a sourcebook|date=2007|publisher=Oxford University Press|others=Bryant, Edwin F. (Edwin Francis), 1957-|isbn=978-0-19-972431-4|location=Oxford|oclc=181731713}}</ref><ref name=":12">{{Cite book|title=Women in the Hindu Tradition: Rules, roles and exceptions|last=Bose|first=Mandakranta|publisher=Routledge|year=2010|isbn=|location=London & New York|pages=112–119}}</ref> இவர் தன் திருப்பாவைப் பாடலுக்குப் பெயர்பெற்றவர்.<ref name=":12" /> இவர் கோதா மண்டாலி எனும் பெண்குழுவைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார்.<ref name=":2"> பெண் வாழ்க்கை, பெண் சடங்குகள் , சைவ(இந்து) மரபு;page 186</ref> இவர் திருமால் பேரில் தெய்வீக்க் காதல் கொண்டூ மனத்தளவில் அவரை திரு+++மணம் செய்துகொண்டார்; இதைச் சிலர் வழக்கமான செயல்பாடுகளைத் துறந்து தன்னுரிமையைப் பெற்றபெண்ணியச் செயல்பாடாக்க் கருதுகின்றனர்.<ref name=":02">{{Cite book|title=Feminism and world religions|last=Sharma|first=Arvind|last2=Young|first2=Katherine K.|publisher=SUNY Press|year=1999|isbn=|location=|pages=41–43}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெண்ணீய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது