பெண்ணீய வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31:
 
[[ ஆண்டாள்]] எனும் பெண் நாயன்மார் 7 அல்லது 8 ஆம் நூற்றாண்daளவில் வாழ்ந்தார்.<ref>{{Cite book|title=Krishna : a sourcebook|date=2007|publisher=Oxford University Press|others=Bryant, Edwin F. (Edwin Francis), 1957-|isbn=978-0-19-972431-4|location=Oxford|oclc=181731713}}</ref><ref name=":12">{{Cite book|title=Women in the Hindu Tradition: Rules, roles and exceptions|last=Bose|first=Mandakranta|publisher=Routledge|year=2010|isbn=|location=London & New York|pages=112–119}}</ref> இவர் தன் திருப்பாவைப் பாடலுக்குப் பெயர்பெற்றவர்.<ref name=":12" /> இவர் கோதா மண்டாலி எனும் பெண்குழுவைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார்.<ref name=":2"> பெண் வாழ்க்கை, பெண் சடங்குகள் , சைவ(இந்து) மரபு;page 186</ref> இவர் திருமால் பேரில் தெய்வீக்க் காதல் கொண்டூ மனத்தளவில் அவரை திருமணம் செய்துகொண்டார்; இதைச் சிலர் வழக்கமான செயல்பாடுகளைத் துறந்து தன்னுரிமையைப் பெற்றபெண்ணியச் செயல்பாடாக்க் கருதுகின்றனர்.<ref name=":02">{{Cite book|title=Feminism and world religions|last=Sharma|first=Arvind|last2=Young|first2=Katherine K.|publisher=SUNY Press|year=1999|isbn=|location=|pages=41–43}}</ref>
 
=== மறுமலர்ச்சி பெண்ணியம் ===
இத்தாலியப் பிரெஞ்+ச்+உ எழுத்தாளர் கிறித்தைன் தெ பிசான (1364 – அண். 1430), ''[[The Book of the City of Ladies]]'' and ''Epître au Dieu d'Amour'' (''Epistle to the God of Love'') என்ற நூலின் ஆசிரியர் சிமோன் தெ பொவாரை முதல் பெண்ணியராக மேற்கோள் காட்டியுள்ளார். இவர் பாலியல் உறவுகளைப் பற்றீ எழுதியுள்ளார்.<ref>{{Cite book|last=de Beauvoir, Simone|title=The Second Sex|year=1989|first=English translation 1953|publisher=Vintage Books|page=[https://archive.org/details/secondsex00simo/page/105 105]|isbn=978-0-679-72451-3|url=https://archive.org/details/secondsex00simo/page/105}}</ref> Other early feminist writers include [[Heinrich Cornelius Agrippa]] and [[Modesta di Pozzo di Forzi]], who worked in the 16th century,<ref name="Schneir-1994">{{Cite book|last=Schneir, Miram|title=Feminism: The Essential Historical Writings|year=1994|first=1972|publisher=Vintage Books|page=xiv|isbn=978-0-679-75381-0}}</ref> 17 ஆம் நூற்றாண்டு இங்கிலாந்து எழுத்தாளர் அன்னா வூல்லி ,<ref>{{Cite web|url=http://www.brooklynmuseum.org/eascfa/dinner_party/heritage_floor/hannah_woolley.php|title=Hannah Woolley b. 1623, England; d. c. 1675, England |date=March 20, 2007|work=Dinner Party Database of notable women|publisher=Brooklyn Museum|accessdate=2009-09-22}}
</ref>யுவானா இனேசு இலா குரூசு, மெக்சிகோ,<ref>{{Cite web|author=Majfud, Jorge|title=The Imperfect Sex: Why Is Sor Juana Not a Saint? |url=http://mrzine.monthlyreview.org/majfud250207.html |date=February 25, 2007|publisher=Monthly Review|work=Mr Zine|accessdate=2009-10-14}}</ref> [[Marie de Gournay|Marie Le Jars de Gournay]], [[Anne Bradstreet]], [[Anna Maria van Schurman]]<ref name=":5">{{Cite book|title=The birth of feminism : woman as intellect in renaissance Italy and England|last=Ross, Sarah Gwyneth, 1975-|date=2009|publisher=Harvard University Press|isbn=978-0-674-03454-9|oclc=517501929}}</ref> பிராங்குவா பவுல்லைன்தெ இலா பாரே ஆகியோர் மறுமலர்ச்சிக் காலப் பெண்ணியர்கள் ஆவர்.<ref name="Schneir-1994" /> பெண்கள் உண்மையான அறிஞர்கலாக உருவாகியமை மறுமலர்ச்சிக் கால மாந்தநேயத்தையே உருமாற்றிப் போட்ட்து. கசாந்திரா பெதேலி மாந்தநேயக் குழுவில் இணைந்த முதல் பெண் ஆவார். இவர் தனது காலத்துக் கட்டுபாடுகளைக் கடந்து பெருபுகழ் ஈட்டினார்.<ref name=":6">{{Cite book|title=Feminism and Renaissance studies|last=Hutson, Lorna|date=1999|publisher=Oxford University Press|isbn=0-19-878244-6|oclc=476667011}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெண்ணீய_வரலாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது