போத்தீஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
 
{{தகவல்பெட்டி நிறுவனம்|name=போத்தீஸ்|services=பட்டுப்புடவைகள், ஆயத்த ஆடைகள், துணி வகைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், உணவுப் பொருட்கள், வாழ்க்கை நளின பொருட்கள்|owner=கே.வி.பி.சடையான்டி மூப்பனார்|subsid=|divisions=[[சென்னை|தமிழ்நாட்டில் சென்னை,]] [[மதுரை]], [[திருச்சிராப்பள்ளி]], [[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]], [[பாண்டிச்சேரி]], [[கோயம்புத்தூர்]], [[திருவில்லிபுத்தூர்]], [[சேலம்]]|parent=|num_employees=|net_income=|operating_income=|revenue=|products=|logo=|industry=பட்டுப்புடவைகள்|area_served=இந்தியா|key_people=|location=[[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]|founder=கே.வி.போத்தி மூப்பனார்|foundation=1923<ref name="p history"/>|genre=|type=|logo_size=|homepage={{URL|https://www.pothys.com/}}}}<nowiki> </nowiki>'''போத்தீஸ்''' என்பது தென்னிந்தியாவில் பல்வேறு முக்கிய நகரங்களில் அமைந்துள்ள சங்கிலித் தொடர் துணிக்கடை ஆகும். துணிகள் மட்டுமல்லாது வீட்டு உபயோக பொருட்கள், பலசரக்கு பொருட்கள், காய்கறி மற்றும் பழங்கள் ஆகியவைற்றை விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும். முதலில் அவர்கள் பட்டுப் புடவைகளை பிரத்தியேகமாக விற்றனர், ஆனால் இன்று துணிகள் மட்டுமன்றி அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் விற்கப்படுகின்றன.
 
போத்தீஸ் நிறுவனத்தின் கிளைகள் தனது சேவையை [[சென்னை|தமிழ்நாட்டில் சென்னை,]] [[மதுரை]], [[திருச்சிராப்பள்ளி]], [[திருநெல்வேலி]], [[நாகர்கோவில்]], [[பாண்டிச்சேரி]], [[கோயம்புத்தூர்]], [[திருவில்லிபுத்தூர்]], [[சேலம்]]<nowiki/>ஆகிய முக்கிய நகரங்களில் அமைந்துள்ளது. அதுமட்டும் அல்லாது பிற மாநிலங்களான [[கேரள மாநிலம்]] [[திருவனந்தபுரம்| திருவனந்தபுரத்திலும்]], [[கர்நாடக மாநிலம்]][[பெங்களூரு| பெங்களூருவிலும்]] அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/போத்தீஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது