தரங்கம்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:Convert வார்ப்புரு பிழைகளை நீக்குதல்
Added content
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 3:
latd = 11.03 | longd = 79.84 |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்|நாகப்பட்டினம்மயிலாடுதுறை]] |
வட்டம் அ= [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி]]|
தலைவர் பதவிப்பெயர் = |
வரிசை 17:
இணையதளம் = www.townpanchayat.in/tharangampadi |
}}
'''தரங்கம்பாடி''' ([[ஆங்கிலம்]]:Tranquebar), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டம்|நாகப்பட்டினம்மயிலாடுதுறை மாவட்டத்தின்]] 8 [[பேரூராட்சி]]களில் ஒன்றாகும். [[தரங்கம்பாடி வட்டம்|தரங்கம்பாடி வட்டத்தின்]] தலைமையிடமும், [[பேரூராட்சி]]யுமான தரங்கம்பாடியின் கடற்கரையில் [[தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோயில்]] உள்ளது.
 
தரங்கம்பாடியில்தான் இந்தியாவின் முதல் அச்சு இயந்திரத்தின் மூலம் பைபிள் அச்சிடப்பட்டது. [[டேனிஷ் கோட்டை|டேனீஷ் காரர்களின் கோட்டை]] இன்றும் உள்ளது.
 
==அமைவிடம்==
[[காவேரி ஆறு]], [[வங்காள விரிகுடா]]வில் கலக்கும் [[கழிமுகம்|கழிமுகத்தில்]], [[காரைக்கால்|காரைக்காலுக்கு]] வடக்கே 15 கிமீ தொலைவில் தரங்கம்பாடி பேரூராட்சி உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தரங்கம்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது