குயிங் ஆட்சியில் திபெத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 48:
[[திபெத்]] வழியாக இந்தியாவிற்கும், சீனாவிற்கு இடையே [[பட்டுப் பாதை]] வழியாக வணிகம் செய்வதற்கு வசதியாக 1886-இல் [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானியர்களுக்கும்]] - சீனர்களுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கோள்ளப்பட்டது.<ref>[http://www.tibetjustice.org/materials/treaties/treaties8.html Tibet Justice Center - Legal Materials on Tibet - Treaties and Conventions Relating to Tibet - Convention Relating to Burmah and Thibet (1886) <!-- Bot generated title -->]</ref> 1890,<ref>[http://www.tibetjustice.org/materials/treaties/treaties9.html Tibet Justice Center - Legal Materials on Tibet - Treaties and Conventions Relating to Tibet - Convention Between Great Britain and China Relating to Sikkim and Tibet (1890) ...<!-- Bot generated title -->]</ref> and 1893,<ref>[http://www.mssu.edu/projectsouthasia/history/primarydocs/Treaties/Tibet/Treaty1893.htm Project South Asia<!-- Bot generated title -->]</ref>ஆனால் இந்த ஒப்பந்தத்தை திபெத்தியர்கள் ஏற்கவில்லை.<ref name="powers80">Powers 2004, pg. 80</ref>திபெத்தியர்கள் [[பட்டுப் பாதை]]ளில் தடைகளை ஏற்படுத்தி பிரித்தானிய வணிகர்களின் வண்டிகளை மறித்தனர். பிரித்தானியா - ருசியா இடையே தொடர்ந்த அரசியல் முறுகல் காரணமாக, ருசியாவை கண்காணிக்க [[லாசா]]வில் ஒரு பிரித்தானிய அரசப்பிரதிநிதைய நியமிக்க முடிவு செய்தனர்.
 
20-ஆம் நூற்றான்டின் துவக்கத்தில் [[நடு ஆசியா]]வில் தங்கள் மேலான்மையை வலுப்படுத்திக் கொள்வதற்கு [[ருசியா|ரஷ்யாவும்]], பிரித்தானிய இந்தியாவும் போட்டியிட்டுக் கொண்டிருந்தன. லாசாவில் பிரித்தானிய வணிகர்களின் போக்குவரத்தை தடைசெய்து கொண்டிருந்த திபெத்தியர்களை அடக்குவதற்கும், லாசாவுடன்[[லாசா]]வுடன் ருசியாவின் நட்பை தடை செய்யவும், 1904-இல் பிரித்தானியப் படைகள் [[லாசா]]வை நோக்கிச் சென்றது. இதற்கு பதிலடியாக சீனாவை ஆண்டு கொண்டிருந்த [[சிங் அரசமரபு|குயிங் பேரரசு]], திபெத் தனது ஆட்சிக்குட்பட பகுதி என பிரித்தானியவை எச்சரிக்கை செய்தது.<ref>Michael C. Van Walt Van Praag. ''The Status of Tibet: History, Rights and Prospects in International Law'', p. 37. (1987). London, Wisdom Publications. {{ISBN|978-0-8133-0394-9}}.</ref>பிரித்தானியப் படைகள் லாசாவை அடைவதற்கு முன் [[தலாய் லாமா]] தனது மெய்க்காவலர்களுடன் [[வெளி மங்கோலியா]]விற்கு சென்று, 1908-இல் [[பெய்ஜிங்]] சென்றார்.
 
1904-இல் [[லாசா உடன்படிக்கை]] செய்து கொள்ளப்பட்டது. லாசா உடன்படிக்கையின் படி, [[பிரித்தானிய இந்தியா|பிரித்தானிய இந்திய]] வணிகர்கள் மற்றும் பயணியர்கள் எவ்வித தடையின்றி [[லாசா]] வழியாக செல்வதற்கு திபெத்தியர்கள் தலையிடக்கூடாது என்றும், மேலும் திபெத்தியர்கள் வேறு நாடுகளுடன், பிரித்தானியர்கள் அனுமதியின்றி அரசியல் ரீதியாக தொடர்புகள் கொள்ளக்கூடாது என்றும், அதற்காக திபெத்திய அரசிடமிருந்து, [[பிரித்தானிய இந்தியா]] அரசினர் பிணைத் தொகை ரூபாய் 2.5 மில்லியன் வசூலித்தனர்.<ref name=anglotibetan1904>[http://www.tibetjustice.org/materials/treaties/treaties10.html Convention Between Great Britain and Thibet (1904)]</ref>
 
லாசா உடன்படிக்கையைத் தொடர்ந்து 1906-இல் நடைபெற்ற [[திபெத் தொடர்பான பிரித்தானிய இராச்சியம் மற்றும சீனா மாநாடு|திபெத் தொடர்பான பிரித்தானிய இராச்சியம் மற்றும சீனா மாநாட்டில்]], பிரித்தானியர்களோ அல்லது சீனர்களோ [[திபெத்]]தின் பகுதிகளை ஆக்கிரமிக்கவோ அல்லது உள்நாட்டு நிர்வாகத்தில் தலையிடுவதில்லை என்றும் முடிவானது.<ref name=anglochinese1906>[http://www.tibetjustice.org/materials/treaties/treaties11.html Convention Between Great Britain and China Respecting Tibet (1906)]</ref> Moreover,மேலும் Beijing1940-இல் agreedசெய்து toகொள்ளப்பட்ட pay[[லாசா Londonஉடன்படிக்கை]]யின் படி, [[பெய்ஜிசிங்]] ஈட்டுத்தொகையாக 2.5 millionமில்லியன் rupeesரூபாய் which[[இலண்டன்|இலண்டனுக்கு]] Lhasaசெலுத்த was forced toஒப்புக்கொள்ளப்பட்டது. agree upon in the Anglo-Tibetan treaty of 1904.<ref>Melvyn C. Goldstein, [http://cc.purdue.edu/~wtv/tibet/article/art4.html ''Tibet, China and the United States: Reflections on the Tibet Question.''] {{Webarchive|url=https://web.archive.org/web/20061106021854/http://cc.purdue.edu/~wtv/tibet/article/art4.html |date=2006-11-06 }}, 1995</ref> In 1907, Britain and Russia agreed that in "conformity with the admitted principle of the [[suzerainty]] of China over Tibet"<ref name=anglorussian1907>[http://www.tibetjustice.org/materials/treaties/treaties12.html Convention Between Great Britain and Russia (1907)]\ </ref> "<ref name=anglorussian1907/> சிங்காய் புரட்சியின் முடிவில், திபெத் புதிய அரசியல் எழுச்சியுடன் 1912 முதல் 1951 முடிய [[திபெத் (1912-1951)|சுயாட்சியுடன்]] ஆட்சி செய்தது.
 
==மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குயிங்_ஆட்சியில்_திபெத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது