ஹக்கீம் அஜ்மல் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஹக்கீம் அஜ்மல் கான்''' (Hakim Ajmal Khan) என்று அழைக்கப்படும் '''முகமது அஜ்மல் கான்''' (11 பிப்ரவரி 1868 - 29 டிசம்பர் 1927) இந்தியாவின் டெல்லியில் ஒரு மருத்துவராகவும், [[ஜாமியா மில்லியா இஸ்லாமியா|ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின்]] நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். டெல்லியின் கரோல் பாக் நகரில் அமைந்துள்ள ஆயுர்வேத மற்றும் யுனானி திபியா கல்லூரி, என்றழைக்கப்படும் திபியா கல்லூரியையும் அவர் நிறுவினார். 1920 இல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தின் முதல் அதிபராக ஆனார், 1927 இல் அவர் இறக்கும் வரை பதவியில் இருந்தார்.<ref name=JMI>[http://jmi.ac.in/aboutjamia/profile/history/Founders-14/Hakim_Ajmal_Khan-2150 Profile of Hakim Ajmal Khan] Jamia Millia Islamia website, Retrieved 22 August 2019</ref> ஹக்கீம் அஜ்மல் கான் பிறந்த தினம் தேசிய யுனானி மருத்துவ தினமாக கொண்டாடப்படுகின்றது.
 
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஹக்கீம்_அஜ்மல்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது