திலக் நகர் ரயில் நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உள்ளிணைப்புகள்
அடையாளம்: 2017 source edit
 
வரிசை 1:
 
திலக் நகர் என்பது [[மும்பை புறநகர் ரயில்வே]] அமைப்பின் துறைமுக வழித்தடத்தில் உள்ள ஒரு ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையத்தில் 2 பிளாட்பாரங்கள் உள்ளன. அவை திலக் நகரில் இருந்து வடக்கு மற்றும்வடக்கேயும் தெற்கேதெற்கேயும் செல்லும் ரயில் வழித்தடங்களுக்கு பயன்படுகின்றன. வடக்கு வழித்தடம் [[செம்பூர்]] ரயில் நிலையத்திற்கும் தெற்கு வழித்தடம் [[குர்லா]] ரயில் நிலையத்திற்கும் செல்கின்றன.
 
[[பகுப்பு:Coordinates on Wikidata]]
[[பகுப்பு:மும்பை புறநகர் மாவட்டத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திலக்_நகர்_ரயில்_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது