பாலினச் சமனின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
===உயிரியல்===
 
உயிரியல், உடற்கூற்று, இனப்பெருக்கப் பாத்திரக் காரணிகளால் இயற்கையான வேறுபாடுகள் ஆண்பாலுக்கும் பெண்பாலுக்கும் இடையில் அமைகின்றன. உயிரியல் வேறுபாடுகளில் குறுமவக, இசைம (இயக்குநீர்) வேறுபாடுகள் அடங்கும்.<ref name=autogenerated2>Wood, Julia. Gendered Lives. 6th. Belmont, CA: Wadsworth/Thomson Learning, 2005.</ref> சராசரியாக சார்பு புறநிலை வலிமைகளிலும் இப்பால்களுக்கிடையில் இயற்கையான வேறுபாடுகள் உள்ளன; இந்த வேறுபாடு கீழ்ப்பகுதி உடம்பிலும் சற்றே கூடுதலாக மேற்பகுதி உடம்பிலும் அமைகிறது. இதனால், ஓர் ஆண் பெண்ணை விட வலிமை கொண்டவன் எனப் பொருள்படாது.<ref>{{cite journal |vauthors=Maughan RJ, Watson JS, Weir J |year=1983 |title=Strength and cross-sectional area of human skeletal muscle |journal=The Journal of Physiology |volume=338 |issue=1 |pages=37–49 |pmid=6875963 |pmc=1197179 |doi=10.1113/jphysiol.1983.sp014658}}</ref><ref>{{cite journal |author1=Frontera, WR |author2=Hughes, VA |author3=Lutz, KJ |author4=Evans, WJ |year=1991 |title=A cross-sectional study of muscle strength and mass in 45- to 78-yr-old men and women |journal =J Appl Physiol |volume=71 |issue=2|pages=644–50 |pmid=1938738|doi=10.1152/jappl.1991.71.2.644 }}</ref> சராசரியாக ஆண்கள் உயரமாக உள்ளனர்; இதனால், சில குறைபாடுகளும் மேம்பாடுகளும் உண்டு.<ref name="Samaras 2007 33–61">{{Cite book|title= Human body size and the laws of scaling |last= Samaras|first= Thomas|year=2007 |publisher=Nova Science|location=New York|isbn= 978-1-60021-408-0|pages= 33–61|url= https://books.google.com/books?id=PCU0RwDI6c4C}}</ref> சராசரியாக பெண்கள் ஆண்களை விட கூடுதலான ஆயுளைப் பெற்றுள்ளனர்,<ref name=CIA>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/fields/2102.html|title=Life expectancy at birth, Country Comparison to the World|publisher=US [[Central Intelligence Agency]]|date=n.d.|website=CIA World Factbook|accessdate=12 Jan 2011}}</ref>ளஆனால், இது எந்த அளவுக்கு உயிரியலான வேறுபாடு என்பது தெளிவாக அறியப்படவில்லை. ஆண்கள் கூடுதலான நுரையீரல் பருமனும் குருதிச் சுழற்சியும் குருதி உறையும் காரணிகளும் பெற்றுள்ளனர்; பெண்கள் கூடுதலான வெண்குருதிக் கலங்களின் சுழற்சியைப் பெற்று வேகமாக எதிர்பொருள்களை உருவாக்குகின்றனர்.<ref name="Glucksman">{{cite book |author=Alfred Glucksman |year=1981 |title=Sexual Dimorphism in Human and Mammalian Biology and Pathology |publisher=[[Academic Press]] |isbn=978-0-12-286960-0 |pages=66–75 |oclc=7831448 }}</ref> Differences such as these are hypothesized to be an adaption allowing for sexual specialization.<ref name="ReferenceB">{{cite journal |doi=10.1016/j.evolhumbehav.2010.02.005 |title=Beauty and the beast: Mechanisms of sexual selection in humans |year=2010 |last1=Puts |first1=David A. |journal=Evolution and Human Behavior |volume=31 |issue=3 |pages=157–175}}</ref>
 
===உளவியல்===
 
"https://ta.wikipedia.org/wiki/பாலினச்_சமனின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது