பாலினச் சமனின்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
===உளவியல்===
மரபான ஆண், பெண் நடத்தை உருவாக்கத்தை பிறப்புக்கு முன் கருத்தரித்தநிலையில் குழவியின்ஐசைம (இயக்குநீர்) ஆட்பாடு கட்டுபடுத்துகிறது.<ref>{{cite journal|last1=Simerly|first1=Richard B.|title=Wired on hormones: endocrine regulation of hypothalamic development|journal=Current Opinion in Neurobiology|date=1 February 2005|volume=15|issue=1|pages=81–85|doi=10.1016/j.conb.2005.01.013|pmid=15721748|issn=0959-4388}}</ref><ref>{{cite journal|last1=Reinisch|first1=June Machover|last2=Ziemba-Davis|first2=Mary|last3=Sanders|first3=Stephanie A.|title=Hormonal contributions to sexually dimorphic behavioral development in humans|journal=Psychoneuroendocrinology|date=1 January 1991|volume=16|issue=1–3|pages=213–278|doi=10.1016/0306-4530(91)90080-D|pmid=1961841|url=}}</ref> பொதுவான அறிதிறனில் ஆணுக்கும் பெண்னுக்கும் இடையில் வேறுபாடு ஏதும் இல்லை.<ref>{{cite journal|last1=Colom|first1=Roberto|last2=Juan-Espinosa|first2=Manuel|last3=Abad|first3=Francisco|last4=Garcı́a|first4=Luı́s F|title=Negligible Sex Differences in General Intelligence|journal=Intelligence|date=February 2000|volume=28|issue=1|pages=57–68|doi=10.1016/S0160-2896(99)00035-5|url=https://www.researchgate.net/publication/222534750|language=en}}</ref> ஆண்கல் பெண்களைவிட கணிசமாக இடர்களை ஏற்கின்றனர்.<ref>{{cite journal|last1=Byrnes|first1=James P.|last2=Miller|first2=David C.|last3=Schafer|first3=William D.|title=Gender differences in risk taking: A meta-analysis|journal=Psychological Bulletin|date=1999|volume=125|issue=3|pages=367–383|doi=10.1037/0033-2909.125.3.367|url=https://www.researchgate.net/publication/232541633|language=en}}</ref> ஆண்சுரப்பு ஆட்பாட்டால், ஆண்கள் பெண்களைவிட வல்லாண்மை கொண்டுள்ளனர்.<ref name="Carlson, N. 2013">Carlson, N. 'Hormonal Control of Aggressive Behavior' Chapter 11 in [Physiology of Behavior],2013, Pearson Education Inc.</ref><ref>{{Cite journal|title = Direct and indirect aggression during childhood and adolescence: a meta-analytic review of gender differences, intercorrelations, and relations to maladjustment|journal = Child Development|date = 2008-10-01|issn = 1467-8624|pmid = 18826521|pages = 1185–1229|volume = 79|issue = 5|doi = 10.1111/j.1467-8624.2008.01184.x|first = Noel A.|last = Card|first2 = Brian D.|last2 = Stucky|first3 = Gita M.|last3 = Sawalani|first4 = Todd D.|last4 = Little|url = https://semanticscholar.org/paper/985a8fe6d422bc3f2f992aa916e1f60a6053c946}}</ref> இந்த வேறுபாடுகளும் பிற புறநிலை வேறுபாடுகளும் பாலியல் உழைப்புப் பிரிவினை தகவமைவால் அமைவதாகக் கொள்ளப்படுகிறது.<ref name="ReferenceB"/>சராசரியாக, பெண்கள் ஆண்களை விட பரிவுணர்வு மிகுந்தவர்களாக உள்ளனர்; இதனால் ஏதாவதொரு குறிப்பிட்ட பெண் ஏதாவதொரு ஆணைவிட கூடுதலாக பரிவுணர்வோடு இருப்பத்தாக பொருள்படாது.<ref>{{cite journal|last1=Christov-Moore|first1=Leonardo|last2=Simpson|first2=Elizabeth A.|last3=Coudé|first3=Gino|last4=Grigaityte|first4=Kristina|last5=Iacoboni|first5=Marco|last6=Ferrari|first6=Pier Francesco|title=Empathy: gender effects in brain and behavior|journal=Neuroscience and Biobehavioral Reviews|date=1 October 2014|volume=46|pages=604–627|doi=10.1016/j.neubiorev.2014.09.001|pmid=25236781|issn=1873-7528|issue=4|pmc=5110041}}</ref> பெண்களும் ஆண்களும் முறையே சிறந்த வெளியிடம் காண்திறமும் பேச்சுசார் நினைவாற்றலும் பெற்றுள்ளனர். இந்த மாற்றங்கள் ஆண்களில் விந்துச் சுரப்பு இசைமத்தால் உருவாகிறது; இந்த இசைமம் இருபாலாரின் வெளிசார் காட்சி நினைவாற்றலைக் கூட்டுகிறது.<ref>{{cite journal|last1=Celec|first1=Peter|last2=Ostatníková|first2=Daniela|last3=Hodosy|first3=Július|title=On the effects of testosterone on brain behavioral functions|journal=Frontiers in Neuroscience|date=17 February 2015|volume=9|pages=12|doi=10.3389/fnins.2015.00012|pmc=4330791|issn=1662-4548|pmid=25741229}}</ref>
 
ஆண்களும் பெண்களும் பிறப்பில் இருந்தே வேற்பட்ட முறையில் வளர்க்கப்படுகின்றனர்; அதே போலவே இருபாலாரும் வாழ்க்கை முழுதும் வேறுபட்ட சுற்றுச்சூழல் பட்டறிவுகளப் பகிர்கின்றனர். சமூகத்தின் பார்வையில் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களிலும் பான்மைகளிலும் பாலினத்துக்குப் பெரும்பாத்திரம் ஆமைகிறது.<ref>{{Cite book|title=Pink Brain, Blue Brain|last=Eliot|first=Lise|year=|isbn=|location=|pages=|quote=}}</ref>
 
== மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/பாலினச்_சமனின்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது