"அறுவைசார் முகக் கவசம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,615 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
 
==செயல்பாடு==
[[File:Sneeze.JPG|thumb|அறுவைசார் முகமூடிகள் அணியாதலால், சுவாச நீர்த்துளிகள் காரணமாக காற்றின்வழி நோய்கள் பரப்புவதற்காண வாய்ப்புகள் அதிகம்]][[File:Qualitative-Real-Time-Schlieren-and-Shadowgraph-Imaging-of-Human-Exhaled-Airflows-An-Aid-to-Aerosol-pone.0021392.s002.ogv|thumb|thumbtime=1:02|முகமூடி அணியாத ஒருவர் தும்முவதற்க்கும், பல்வேறு முறைகளில் வாய் மற்றும் மூக்கினை மறைத்த ஒருவர் தும்முவதற்க்கும் இடையே வெளிப்புற காற்றின் மீது தோன்றும் மாறுதல்களை, [[நிழல்வரைவி]] காணொளி காட்டுகின்றது.{{Cite journal|last=Tang|first=Julian W.|last2=Nicolle|first2=Andre D. G.|last3=Pantelic|first3=Jovan|last4=Jiang|first4=Mingxiu|last5=Sekhr|first5=Chandra|last6=Cheong|first6=David K. W.|last7=Tham|first7=Kwok Wai|date=2011-06-22|title=Qualitative Real-Time Schlieren and Shadowgraph Imaging of Human Exhaled Airflows: An Aid to Aerosol Infection Control|url=https://journals.plos.org/plosone/article?id=10.1371/journal.pone.0021392|journal=PLOS ONE|language=en|volume=6|issue=6|pages=e21392|doi=10.1371/journal.pone.0021392|issn=1932-6203|pmc=3120871|pmid=21731730}}</ref>]]
 
அறுவைசார் முகமூடி என்பது ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய தளர்வான முறையில் அணியக்கூடிய சாதனமாகும், இது அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கிற்கும், சுற்றுப்புற சூழலிலுள்ள அசுத்தங்களுக்கும் இடையே ஒரு ஸ்தூலமான தடையை உருவாக்குகிறது. இதனை ஒழுங்காக அணிந்தால், ஒரு அறுவைசார் முகமூடி என்பது வைரஸ்கள் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டிருக்கும் பெரிய துகள் மற்றும் நீர்த்துளிகள் ஆகியவற்றை அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கை அடைவதைத் தடுக்கிறது. அறுவைசார் முகமூடிகள் அணிந்தவரின் உமிழ்நீர் மற்றும் சுவாச சுரப்புகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்துவதைக் குறைக்க உதவுகிறது.<ref name=":2">{{Cite web|last=|first=|date=2020-03-11|title=N95 Respirators and Surgical Masks (Face Masks)|url=http://www.fda.gov/medical-devices/personal-protective-equipment-infection-control/n95-respirators-and-surgical-masks-face-masks|website=U.S. Food and Drug Administration|language=en|accessdate=2020-03-28}} {{PD-inline}}</ref> அறுவைசார் முகமூடி அணிந்தவர்கள் தங்கள் வாய் அல்லது மூக்கினைத் தாமே தொடுவது தடுக்கப்படுவதால், இதன் மூலம் அசுத்தமான மேற்பரப்பைத் தொடுவதன் மூலம் அதிலிருக்கும் வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா நம் உடலின் உட்செல்வதை தடுக்கிறது.<ref name=":0" />
 
ஒரு அறுவைசார் முகமூடி, அதன் வடிவமைப்பால், இருமல், தும்மல் அல்லது சில மருத்துவ முறைகளால் பரவக்கூடிய காற்றிலுள்ள மிகச் சிறிய துகள்களை வடிகட்டவோ தடுக்கவோ இயலாது. இந்த முகமூடியை தளர்வாக அணிவதால் முகமூடியின் மேற்பரப்புக்கும் முகத்திற்கும் இடையில் ஏற்படும் மெல்லிய இடைவெளி காரணமாக, இந்த முகமூடிகள் கிருமிகள் மற்றும் பிற அசுத்தங்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை வழங்காது.
 
== குறிப்புகள் ==
3,785

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2942745" இருந்து மீள்விக்கப்பட்டது