பாலினச் சமனிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{பெண்ணியம் பக்கப்பட்டை}}
{{பெண்ணியபெண்னிய மெய்யியல் பக்கப்பட்டை}}
[[ImageFile:Igualtat de sexes.svg|thumb|upright| பாலினச் சமனிலைக்குசமனிலைக்கான பரவலானதொருமரபுக் சின்னம்குறியீடு]]
'''பாலினச் சமனிலை''' ''(Gender equality)'', அல்லது '''பாலியல் சமனிலை''' ''(sexual equality)'' அல்லது ''' பாலிடை நிகர்மை''' ''(equality of the sexes)'' என்பது பாலினம் சாராமல் அனைவரும் வளங்களையும் வாய்ப்புகளையும் எளிமையாக அணுகவியலும் சமனிலையைக் குறிக்கிறது; இதில் பொருளியல் பங்கேற்பும் முடிவெடுக்கும் திறனும் அடங்கும். மேலும், இது வேறுபட்ட நடத்தைகளையும் ஆர்வங்களையும் தேவைகளையும் பாலினம் சாராமல் மதிப்பிடும் நிலையைக் குறிக்கும்.
சிக்கலைத் தவிர்க்க, இங்கு ஆண், பெண் தவிர, பிற பாலினங்கள் கருதப்படவில்லை.
மேலும் விரிவாக, '''பாலினச் சமனிலை''' (''Gender equality'',) அல்லது ''sex equality'', '' gender egalitarianism'', ''sexual equality'') அல்லது '''பாலினங்களின்பாலியற் சமனிலை''' என்பது [[ஆண் (மனிதர்)|ஆடவரும்]] [[பெண்|பெண்டிரும்]] சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும், [[பாலினம்|பாலினத்தை]] அடிப்படையாகக் கொண்டு [[பாகுபாடு|பாகுபடுத்தலாகாது]] என்ற கருத்துநிலை ஆகும்.<ref>ஐக்கிய நாடுகள். பொருளியல் நிலை, சமூக நிலை ஆகியவற்றுக்கான அவையின் 1997 ஆண்டுக்கான அறிக்கை . A/52/3.18 செப்டம்பர் 1997, 28: "Mainstreaming a gender perspective is the process of assessing the implications for women and men of any planned action, including legislation, policies or programmes, in all areas and at all levels. It is a strategy for making women's as well as men's concerns and experiences an integral dimension of the design, implementation, monitoring and evaluation of policies and programmes in all political, economic and societal spheres so that women and men benefit equally and inequality is not perpetuated. The ultimate goal is to achieve gender equality."</ref> இதுவே ஐக்கிய நாடுகள் அவையின் [[உலக மனித உரிமைகள் சாற்றுரை]]யின் நோக்கமும் ஆகும்; சட்டத்தின்படியும் [[மக்களாட்சி]] செயற்பாடுகள் போன்ற சமூகச் சூழலிலும் சமத்துவத்தைஆண், பெண் சமமையை உருவாக்குவதும் சமனான பணிகளுக்கு சமனான ஊதியம் வழங்கலும் இந்தச் சாற்றுரையின் இலக்குகளாகும்.
 
'''பாலினச் சமனிலை''' (''Gender equality'', அல்லது ''sex equality'', '' gender egalitarianism'', ''sexual equality'') அல்லது '''பாலினங்களின் சமனிலை''' என்பது [[ஆண் (மனிதர்)|ஆடவரும்]] [[பெண்|பெண்டிரும்]] சமூகத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும், [[பாலினம்|பாலினத்தை]] அடிப்படையாகக் கொண்டு [[பாகுபாடு|பாகுபடுத்தலாகாது]] என்ற கருத்துநிலை ஆகும்.<ref>ஐக்கிய நாடுகள். பொருளியல் நிலை, சமூக நிலை ஆகியவற்றுக்கான அவையின் 1997 ஆண்டுக்கான அறிக்கை . A/52/3.18 செப்டம்பர் 1997, 28: "Mainstreaming a gender perspective is the process of assessing the implications for women and men of any planned action, including legislation, policies or programmes, in all areas and at all levels. It is a strategy for making women's as well as men's concerns and experiences an integral dimension of the design, implementation, monitoring and evaluation of policies and programmes in all political, economic and societal spheres so that women and men benefit equally and inequality is not perpetuated. The ultimate goal is to achieve gender equality."</ref> இதுவே ஐக்கிய நாடுகள் அவையின் [[உலக மனித உரிமைகள் சாற்றுரை]]யின் நோக்கமும் ஆகும்; சட்டத்தின்படியும் [[மக்களாட்சி]] செயற்பாடுகள் போன்ற சமூகச் சூழலிலும் சமத்துவத்தை உருவாக்குவதும் சமனான பணிகளுக்கு சமனான ஊதியம் வழங்கலும் இந்தச் சாற்றுரையின் இலக்குகளாகும்.
 
{==மேற்கோள்கள்==
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
"https://ta.wikipedia.org/wiki/பாலினச்_சமனிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது