பாலினச் சமனிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{பெண்ணியம் பக்கப்பட்டை}}
{{பெண்னியபெண்ணிய மெய்யியல் பக்கப்பட்டை}}
[[File:Igualtat de sexes.svg|thumb|upright| பாலினச் சமனிலைக்கான மரபுக் குறியீடு]]
'''பாலினச் சமனிலை''' ''(Gender equality)'', அல்லது '''பாலியல் சமனிலை''' ''(sexual equality)'' அல்லது ''' பாலிடை நிகர்மை''' ''(equality of the sexes)'' என்பது பாலினம் சாராமல் அனைவரும் வளங்களையும் வாய்ப்புகளையும் எளிமையாக அணுகவியலும் சமனிலையைக் குறிக்கிறது; இதில் பொருளியல் பங்கேற்பும் முடிவெடுக்கும் திறனும் அடங்கும். மேலும், இது வேறுபட்ட நடத்தைகளையும் ஆர்வங்களையும் தேவைகளையும் பாலினம் சாராமல் மதிப்பிடும் நிலையைக் குறிக்கும்.
"https://ta.wikipedia.org/wiki/பாலினச்_சமனிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது