பயனர்:எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
==இந்தியாவில் கொரானா வைரஸ் பரவியதன் காரணகள்==
இந்தியாவில் பல வழிகளில் கொரானா வைரஸ் பரவியது. குறிப்பாக வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் மூலம் அதிகம் பரவியது என கொரனா வைரஸ் நோய் பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.
 
இந்தியாவில் [[தப்லீக் ஜமாஅத்]] இயக்கத்தினர் தெற்கு [[தில்லி]]யில் உள்ள நிஜாமுதீன் எனும் மசூதியிலும், மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், 2020, மார்ச் 8 முதல் 10-ஆம் நாள் வரை தொடர்ந்து ஆயிரக்கணக்கான [[தப்லீக் ஜமாஅத்]]தினர்கள் ஒன்றாகக் கூடி சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் [[மலேசியா]], [[தாய்லாந்து]] மற்றும் [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருக்களும் அடங்குவர். இக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து 1,500 இசுலாமியர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினர் மூலம் தில்லி உள்ளிட்ட பிற மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவியது என பின்னர் நடைபெற்ற சோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. <ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref> <ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref><ref>[https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/delhi-attendees-of-tableeghi-jamaat-meet-undergo-test/articleshow/74854707.cms?from=mdr Delhi attendees of Tableeghi Jamaat meet undergo Covid-19 test]</ref><ref>[https://news.abplive.com/videos/news/india-delhi-attendees-of-tablighi-jamaat-meet-undergo-covid-19-test-1185683 Delhi: Attendees of Tablighi Jamaat meet undergo Covid-19 test]</ref><ref>[https://qz.com/india/1828919/delhis-tablighi-jamaat-event-becomes-indias-coronavirus-hotspot/ A religious congregation in Delhi could be the coronavirus hotspot India was trying to escape]</ref>
 
===தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் தமிழ்நாட்டில் பரவிய முறை====
தில்லி [[தப்லீக் ஜமாமத்]] கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தங்களுடன் வெளிநாட்டு மதகுருமார்களையும் தங்கள் மாநிலத்தின் பல நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு இசுலாமியர்கள், தங்களுடன் [[தாய்லாந்து]], [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை தப்லீக் பிரசாரத்திற்கு [[ஈரோடு]], [[மதுரை]], [[சேலம்]] போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
 
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் தான் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட [[தாய்லாந்து]] நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, [[ஈரோடு]] மற்றும் [[சேலம்]] திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்து. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டது.
 
{{sidebar
|width = auto
|bodystyle = background:#FFFEE9; border:3px solid #af4730
|basestyle = background:#af4630; color:white
|pretitle = [[பௌத்த யாத்திரைத் தலங்கள்|{{color|white|பௌத்த}}]]
|title = [[பௌத்த யாத்திரைத் தலங்கள்|{{color|white|புனித யாத்திரைத் தலங்கள்}}]]
|image = [[File:Dharma Wheel.svg|80px]]
|contentclass = hlist
 
|heading1 =நான்கு முக்கிய தலங்கள்
|content1 =
*[[புத்தகயா]]
*[[குசிநகர்]]
*[[லும்பினி]]
*[[சாரநாத்]]
 
|heading2 =கூடுதலான நான்கு தலங்கள்
|content2 =
*[[ராஜகிரகம்]]
*[[சங்காசியா]]
*[[சிராவஸ்தி]]
*[[வைசாலி, பண்டைய நகரம்|வைசாலி]]
 
|heading3 = பிற தலங்கள்
|content3 =
*[[இராமகிராம தூபி]]
*[[தேவதகா]]
*[[கயா]]
*[[கபிலவஸ்து (பண்டைய நகரம்)|கபிலவஸ்து]]
*[[கேசரியா]]
*[[கௌசாம்பி|கோசாம்பி]]
* [[ஜேடவனம்]]
*[[நாளந்தா]]
*[[பாடலிபுத்திரம்]]
*[[பவா நகரம்|பவா]]
*[[வாரணாசி]]
* [[கும்ஹரார்]]
* [[பராபர் குகைகள்]]
* [[லௌரியா நந்தன்காட்]]
* [[லௌரியா-ஆராராஜ்]]
* [[ராம்பூர்வா காளை|ராம்பூர்வா]]
* [[அமராவதி பௌத்த தொல்லியல் களம்|அமராவதி]]
* [[உண்டவல்லி]]
* [[குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள்|குண்டுபள்ளி]]
* [[கோட்டூரு தனதிப்பலு]]
* [[சந்திராவரம் பௌத்தத் தலம்|சந்திராவரம்]]
* [[சாலிகுண்டம்]]
* [[தொட்டலகொண்டா]]
* [[நாகார்ஜுனகொண்டா]]
* [[பவிகொண்டா]]
* [[புத்தம், இந்தியா|புத்தம்]]
* [[பெத்தபுரம்]]
* [[பெலும் குகை]]
* [[போஜ்ஜன்ன கொண்டா]]
* [[ராமதீர்த்தம்]]
* [[கண்டசாலா, கிருஷ்ணா மாவட்டம்|கண்டசாலா]]
* [[பட்டிபிரோலு]]
 
|heading4 = பிற்காலத் தலங்கள்
|content4 =
* [[மகாபோதி கோயில், புத்த காயா|மகாபோதி கோயில்]]
*[[பராபர் குகைகள்]]
*[[பர்குட்]]
* [[பாக் குகைகள்]]
*[[லலித்கிரி]]
*[[மதுரா]]
* [[இரத்தினகிரி, ஒடிசா|இரத்தினகிரி]]
*[[லலித்கிரி]]
*[[தௌலி]]
*[[உதயகிரி, கந்தகிரி குகைகள்]]
* [[புஷ்பகிரி]]
* [[சாஞ்சி|சாஞ்சி 1]]
* [[சாஞ்சி தூபி எண் 2|சாஞ்சி 2]]
*[[விக்கிரமசீலா]]
*[[பௌத்தநாத்து]]
*[[சுயம்புநாதர் கோயில்]]
*[[மாயாதேவி கோயில்]]
* [[அஜந்தா குகைகள்|அஜந்தா]]
* [[எல்லோரா]]
* [[பிதல்கோரா குகைகள்|பிதல்கோரா]]
* [[லெண்யாத்திரி]]
* [[பாண்டவர் குகைகள்|திரிரஷ்மி லேனி]]
* [[கொண்டன குகைகள்]]
* [[அவுரங்காபாத் குகைகள்]]
* [[பாஜா குகைகள்]]
* [[கர்லா குகைகள்]]
* [[பேட்சே குகைகள்]]
* [[மன்மோடி குகைகள்]]
* [[கான்கேரி குகைகள்]]
* [[தானாலே குகைகள்]]
* [[மகாகாளி குகைகள்]]
}}<noinclude>{{documentation}}
</noinclude>[[பௌத்தம்|வார்ப்புரு]]
</noinclude>