2020 தமிழ்நாட்டில் கொரோனாவைரசுத் தொற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanze1 (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 48:
'''28 மார்ச்''' அன்று, [[டப்லின்|டப்ளின்]] மற்றும் அயர்லாந்து பயணத்திலிருந்து திரும்பி வந்த 21 வயது இளைஞர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டுள்ளார்.<ref>{{cite web|url=https://wap.business-standard.com/article/news-ani/covid-19-positive-tamil-nadu-man-with-travel-history-to-ireland-recovers-120032800122_1.html|title=Covid-19 positive Tamil Nadu man with travel history to Ireland recovers|author=|date=28 March 2020|website=Business Standard|language=en|archive-url=|archive-date=|access-date=28 March 2020|url-status=live}}</ref> [[கும்பகோணம்]] மற்றும் [[காட்பாடி|காட்பாடியில்]] தலா ஒருவருக்கு புதிதாக தொற்று உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்த எண்ணிக்கை 40தாக ஆனது.<ref name=":0">{{Cite web|url=https://stopcoronatn.in/files/Media_Bulletin_28_03_2020.pdf|title=Media_Bulletin_28_03_2020.pdf|last=|first=|date=|website=மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
தமிழக அரசு|archive-url=|archive-date=|dead-url=|access-date=28 March 2020}}</ref>
 
==தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்கள் மூலம் தமிழ்நாட்டில் கொரானா வைரஸ் பரவியது==
தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டு இசுலாமியர்கள், தங்களுடன் [[தாய்லாந்து]] மற்றும் [[இந்தோனேசியா]]வைச் சேர்ந்த இசுலாமிய மதகுருமார்களை தப்லீக் பிரசாரத்திற்கு [[ஈரோடு]], [[மதுரை]], [[சேலம்]] போன்ற நகரங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
 
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரானா வைரஸ் தொற்று அறிகுறியுடன் 25 மார்ச் 2020-இல் அனுமதிக்கப்பட்ட 5 நபர்களில், 54 வயதுடைய ஆண் நபர் கொரானா வைரஸ் தொற்றால் தான் இறந்தார் என உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் இவர்கள் அனைவரும் தில்லி [[தப்லீக் ஜமாஅத்]] கூட்டத்தில் கலந்து கொண்ட [[தாய்லாந்து]] நாட்டவரின் தொடர்பில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. மேலும் தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, [[ஈரோடு]] மற்றும் [[சேலம்]] திரும்பிய தப்லீக் ஜமாஅத் கூட்டத்தவர்களில் பலருக்கு வைரஸ் தொற்று இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட்து. இதனால் ஈரோட்டில் மார்ச், 24 முதல் வைரஸ் தொற்று நிரம்பியவர்கள் கொண்ட 9 தெருக்கள் முடக்கப்பட்டது.<ref>[https://www.thenewsminute.com/article/how-jamaat-meeting-links-covid-19-cases-tn-telangana-and-delhi-121491 How a Jamaat meeting links COVID-19 cases in TN, Telangana and Delhi]</ref>
 
== அரசின் நடவடிக்கை ==