சார்லஸ் வினோத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Charles Vinoth" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
No edit summary
வரிசை 1:
'''சார்லஸ் வினோத்''' (''Charles Vinoth'') என்பவர் ஒரு இந்திய மேடை மற்றும் திரைப்பட நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராக தோன்றியுள்ளார். <ref>{{Cite web|url=https://www.youtube.com/watch?v=0-KK3Av5iRo|title=Actor Charles Vinoth "Madras Movie Villain" Interview Part 1 www.2daycinema.com|last=2DayCinema|first=|date=22 October 2014|publisher=|via=YouTube|access-date=28 April 2017}}</ref>
 
== தொழில் ==
கல்வியை முடித்த பின்னர், வினோத் ஒரு கப்பல் நிறுவனத்தில் வேலைப்பார்த்துவந்தார். கப்பல் நிறுவனத்தின் வேலையைவிட்டு வெளியேறிய சூழலில் வினோத் சென்னையில் வீதி நாடகம், மேடை நாடகங்களில் நடித்துவந்தார். தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ஷூ மேக்கரில் பணிபுரிந்தார். <ref>{{Cite web|url=http://www.thehindu.com/features/Mundhirikkotte/article14624882.ece|title=Mundhirikkotte|website=thehindu.com|access-date=28 April 2017}}</ref> <ref>{{Cite web|url=http://life.dailymirror.lk/article/35/buzz_with_danu/13826/kalieaswari-srinivasan|title=Life Online - Kalieaswari Srinivasan|website=dailymirror.lk|access-date=28 April 2017}}</ref> இதன் பிறகு வினோத் திரைத்துறையில் நுழைந்தார் [[பா. ரஞ்சித்|பா. ரஞ்சித்தின்]]தின் தொடர்ச்சியான இரண்டு படங்களில் நடித்து முன்னேற்றமடைந்தார்முன்னேற்றம் கண்டார். ''[[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]]'' (2014) திரைப்படத்தில் எதிர்மறைப் பாத்திரத்தில் நடித்ததால் இவர் [[விஜய் விருதுகள் (சிறந்த எதிர்நாயகன்)|, சிறந்த வில்லனுக்கானஎதிர்நாயகனுக்கான விஜய் விருதுக்கு]] பரிந்துரைக்கப்பட்டார், அதே நேரத்தில் ''[[கபாலி]]'' (2016) படத்தில் [[ரஜினிகாந்த்]] உடன் நடித்தார். ரஞ்சித் உடனான பணிகளில் இருந்து விலகி, வினோத் எதிர்மறையான கதாபாத்திரங்களான ''[[மாசு என்கிற மாசிலாமணி]]'' (2015) மற்றும் ''எய்தவன்'' (2017) ஆகிய ''படங்களிலும் நடித்துள்ளார்'' . <ref>{{Cite web|url=http://www.ibtimes.co.in/kabali-movie-review-rajinikanths-emotional-side-sans-usual-mass-avatar-687613|title='Kabali' movie review: Rajinikanth's emotional side sans usual mass avatar|last=James|first=Anu|website=ibtimes.co.in|access-date=28 April 2017}}</ref> <ref>{{Cite web|url=http://kalakkalcinema.com/8-thottakkal-movie-review/W2iIlwW.html|title=8 Thottakkal Movie Review|website=kalakkalcinema.com|access-date=28 April 2017}}</ref>
 
== திரைப்படவியல் ==
 
* ''[[மெட்ராஸ் (திரைப்படம்)|மெட்ராஸ்]]'' (2014)
* ''[[மாசு என்கிற மாசிலாமணி|மாசு எங்கிற மாசிலமணி]]'' (2015)
* ''[[கபாலி]]'' (2016)
* ''[[8 தோட்டாக்கள்|8 தோட்டக்கள்]]'' (2017)
* ''எய்தவன்'' (2017)
* ''[[டிராஃபிக் ராமசாமி (திரைப்படம்)|டிராஃபிக் ராமசாமி]]'' (2018)
"https://ta.wikipedia.org/wiki/சார்லஸ்_வினோத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது