முதல் அலை பெண்ணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
வுல்சுட்டோன்கிராஃப்ட் 1972 இல் ''மகளிர் உரிமைக்கான மறுப்பு]]'' எனும் தன் முதல் பெண்ணிய நூலை வெளியிட்டார். இந்நூலில் இவர் தனது 1790 இல் வெளியிட்ட சிறுநூலை விரிவாக்கி பால்களுக்கான சமூக, அறவியல் சமமைக்காக வாதிட்டார். இவர் பிறகு ஆடவர் உரிமைக்கான மறுப்பு எனும் புதினத்தையும் எழுதினார். அடுத்த அவரது முடிவுறாத புதினம், ''(Maria: or, The Wrongs of Woman|Maria) பெண்களின் குற்றங்கள்'' வன்மையான விவாதத்துக்கு உள்ளாகியது. இதில் இவர் பெண்களின் பாலியல் அவாக்களை வெளியிட்டிருந்தார். இவர் இளமையிலேயே இறந்தார். அவரது கணவர் வில்லியம் கோத்வின் எனும் மெய்யியலாளர் ஆவார். இவர் வுல்சுட்டோன்கிராஃப்ட்டினது வாழ்க்கையின் மலரும் நினைவுகளி வெளியிட்டார். இது வுல்சுட்டோன்கிராஃப்டின் புகழை, இவர் நினைத்தமைக்கு மாறாக, பின் தலைமுறைகளிடையே குறைத்துவிட்டது.
 
வுல்சுட்டோன்கிராஃப்ட் பிரித்தானிய பெண்னிய இயக்கத்தின், பெண்ணிய வரலாற்றின் அன்னையாகப் போற்ரப்படுகிறார். இவரது எண்ணக்கருக்கள் பெண்வாக்குரிமைப் போராளிகளின் சிந்தனையை வென்றெடுத்தது.<ref>{{cite book|last1=Tauchert|first1=Ashley|title=Mary Wollstonecraft and the Accent of the Feminine|date=2002|publisher=Palgrave|location=New York|isbn=9780230287358|page=5}}</ref>
 
=== தொடக்கநிலை அமெரிக்க முயற்சிகள் ===
 
அமெரிக்காவின் தொடக்கநிலைப் பெண்ணியம் ஒழிப்புவாத இயக்கத்தோடு தொடர்பு கொண்ட்தாகவே அமைகிறது. இதன் விலைவாக பல பெயர்பெற்ற பெண்ணியர்களும் செயல்முனைவாளர்களும் உருவாகினர். தொடக்கநிலைப் பெண்ணியர்களில் சிலராக, சொயவுமர் டிரூத், எலிசபெத் பிளாக்வெல், ஜேன் ஆல்டன், டோரத்தி டே ஆகியோரைக் கூறலாம்.<ref>{{Cite web|url=http://www.feministsforlife.org/herstory/|title=Feminist History|website=Feminists for Life|access-date=2017-02-04}}</ref> The first wave of feminism was primarily led by white women in the middle class, and it was not until the [[Second-wave feminism|second wave of feminism]] that women of color began developing a voice.<ref>{{Cite web|url=https://www.pacificu.edu/about-us/news-events/four-waves-feminism|title=Four Waves of Feminism|website=Pacific University|access-date=2017-02-04|date=2015-10-25}}</ref> அக்காலத்தின்அரசியல் விளக்கச் சொல்லாக பெண்ணியம் எனும் சொல் உருவாக்கப்பட்டது. பெண்ணியம் சம்னிலை வாய்ந்த சீர்திருத்த மக்களாட்சிப் பேச்சுகளால் பெண்ணிய இயக்கம் உருக்கொண்டது.<ref>{{Cite journal|last=Offen|first=Karen|year=1988|title=Defining Feminism: A Comparative Historical Approach|doi=10.1086/494494|journal=Signs|volume=14|issue=1|pages=119–157}}</ref>
[[File:8marta.jpg|thumb|upright|right|A 1932 Soviet poster for [[International Women's Day]]: "Day of the uprising of female workers against kitchen slavery".]]
[[File:Louise Weiss.jpg|thumb|right|[[Louise Weiss]] along with other Parisian suffragettes in 1935. The newspaper headline reads, in translation, "THE FRENCHWOMAN MUST VOTE".]]
 
==மேலும் காண்க ==
"https://ta.wikipedia.org/wiki/முதல்_அலை_பெண்ணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது