திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox military conflict | conflict =திபெத் ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:13, 31 மார்ச்சு 2020 இல் நிலவும் திருத்தம்

{{Infobox military conflict | conflict =திபெத் மீதான பிரித்தானியாவின் படையெடுப்பு | image = Meeting with tibetans.jpg | image_size = 300px | caption =பிரித்தானிய மற்றும் திபெத்திய அதிகாரிகள் சந்திப்பு | colour_scheme = background: #bccccc; | date =டிசம்பர் 1903 - செப்டம்பர் 1904 | place = திபெத் | coordinates = 26°05′20″N 89°16′37″E / 26.08889°N 89.27694°E / 26.08889; 89.27694 | result = பிரித்தானியர்களுக்கு வெற்றி

| combatant1 = ஐக்கிய இராச்சியம் பிரித்தானியப் பேரரசு

 இந்தியா

| combatant2 = சிங் அரசமரபு சீனாவின் குயிங் பேரரசு

[[திபெத்|திபெத்

| commander1 = பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு James R. L. Macdonald
பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு Francis Younghusband | commander2 = தபோன் டைலிங்
13-வது தலாய் லாமா | strength1 = 3,000 படைவீரர்கள்[சான்று தேவை]
7,000 துணை படைவீரர்கள் | strength2 = அறியப்படவில்லை, பல்லாயிரக்கணக்கான வேளாண் குடிகள் | casualties1 = போர் வீரர்கள் 202
பிறர் 411 | casualties2 = 2,000–3,000 [1] }}


திபெத் மீதான பிரித்தானியாவின் படையெடுப்பு (British expedition to Tibet), திபெத் மற்றும் சிக்கிம் இடையே வணிக வழி மற்றும் எல்லைப் பிணக்குகள் நீடித்ததால், திபெத் மீதான இப்படையெடுப்பு டிசம்பர் 1903-இல் துவங்கி, செப்டம்பர் 1904 வரை நீடித்தது.[2] 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் பர்மா மற்றும் சிக்கிம் கைப்பற்றிய பிறகு, பட்டுப் பாதையில் சீனாவுடன் பிரித்தானியர்கள் வணிகம் மேற்கொள்வதற்கு வசதியாகவும், நடு ஆசியாவில் ருசியாவின் ஆதிக்கத்தை தடுக்கவும், சீனாவின் குயிங் ஆட்சியில் உள்ள திபெத்தை ஆக்கிரமிக்க பிரித்தானியப் பேரரசு திட்டம் வகுத்தது.[3] In April 1903, the British received clear assurances from the Russian government that it had no interest in Tibet. "In spite, however, of the Russian assurances, Lord Curzon continued to press for the dispatch of a mission to Tibet", a high level British political officer noted.[4]

1904-இல் பிரித்தானியர்கள் திபெத்தின் தலைநகரம் லாசாவை கைப்பற்றிய பின்னர், திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர் 13-வது தலாய் லாமா வெளி மங்கோலியாவிற்கும், பின்னர் பெய்ஜிங்குற்கும் தப்பி ஓடினார். இதனால் திபெத்திய இராணுவ அதிகாரிகளுக்கும், பிரித்தானிய அரசியல் அலுவலர்களுக்கும் இடையே லாசா உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. [5][6][7]

இதனையும் காணக்

மேற்கோள்கள்

  1. Charles Allen, p. 299.
  2. Landon, P. (1905). The Opening of Tibet Doubleday, Page & Co., New York.
  3. Charles Allen, Duel in the Snows, John Murray 2004, p. 1.
  4. Bell, Charles (1992). Tibet Past and Present. CUP Motilal Banarsidass Publ.. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-1048-1. https://books.google.com/books?id=U7C0I2KRyEUC&pg=PA28&dq=chinese+captured+lhasa+650&hl=en&ei=zfRNTJCsOcT48Aa24vnyCw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=chinese%20captured%20lhasa%20650&f=false. பார்த்த நாள்: 2010-07-17. 
  5. "Convention Between Great Britain and Tibet (1904)". Archived from the original on 10 சூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 29 சூன் 2011.
  6. Charles, Bell (1992). Tibet Past and Present. CUP Motilal Banarsidass Publ.. பக். 68. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-208-1048-1. https://books.google.com/books?id=U7C0I2KRyEUC&pg=PA28&dq=chinese+captured+lhasa+650&hl=en&ei=zfRNTJCsOcT48Aa24vnyCw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=chinese%20captured%20lhasa%20650&f=false. பார்த்த நாள்: 2010-07-17. 
  7. Joslin, Litherland and Simpkin.. British Battles and Medals.. பக். 217–8. Published Spink, London. 1988. 

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

  • "No. 27743". இலண்டன் கசெட் (Supplement). 13 December 1904. pp. 8529–8536. Macdonald's official report