திபெத் மீதான பிரித்தானியப் படையெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 24:
}}
 
'''திபெத் மீதான பிரித்தானியாவின் படையெடுப்பு''' ('''British expedition to Tibet'''), [[பிரித்தானிய இந்தியா]]வின் வணிகர்கள் [[திபெத்]] மற்றும் [[சிக்கிம்]] இடையேவழியாக வணிக[[பட்டுப் வழிபாதை]] மற்றும்மூலம் எல்லைப்இணைந்து பிணக்குகள்சீனாவுடன் நீடித்ததால்வணிகம் செய்ய திபெத்தியர்கள் தடை செய்ததால, [[பிரித்தானிய இந்தியா]] இராணுவம் திபெத் மீதான இப்படையெடுப்பு டிசம்பர் 1903-இல் துவங்கி, செப்டம்பர் 1904 வரை நீடித்தது.<ref name="Landon">Landon, P. (1905). ''The Opening of Tibet'' Doubleday, Page & Co., New York.</ref> 19-ஆம் நூற்றாண்டில் பிரித்தானியர்கள் [[பர்மா]] மற்றும் [[சிக்கிம்]] கைப்பற்றிய பிறகு, [[பட்டுப் பாதை]]யில் சீனாவுடன் பிரித்தானியர்கள் வணிகம் மேற்கொள்வதற்கு வசதியாகவும், [[நடு ஆசியா]]வில் [[ருசியா]]வின் ஆதிக்கத்தை தடுக்கவும், சீனாவின் [[சிங் அரசமரபு|குயிங் ஆட்சியில் உள்ள திபெத்தை]] ஆக்கிரமிக்க [[பிரித்தானியப் பேரரசு]] திட்டம் வகுத்தது.<ref>Charles Allen, Duel in the Snows, John Murray 2004, p.&nbsp;1.</ref>
 
ஏப்ரல் 1903-இல் [[ருசியா]] தனக்கு திபெத்தில் எவ்வித அரசியல் ஆதாயம் இல்லை என அதிகாரப்பூர்வமாக பிரித்தானியர்களுக்கு அறிவித்தது. இதனை அடுத்து [[இந்தியத் தலைமை ஆளுநர்]] [[கர்சன் பிரபு]] திபெத்தை ஆக்கிரமிக்க படைகள் அனுப்பலாமஅனுப்பலாம் என [[பிரித்தானியப் பேரரசு]]க்கு தகவல் அனுப்பினார்.<ref>{{cite book |url = https://books.google.com/books?id=U7C0I2KRyEUC&pg=PA28&dq=chinese+captured+lhasa+650&hl=en&ei=zfRNTJCsOcT48Aa24vnyCw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=chinese%20captured%20lhasa%20650&f=false |title=Tibet Past and Present |first = Charles |last = Bell |year=1992 |publisher=CUP Motilal Banarsidass Publ. |ISBN=81-208-1048-1 |page = 66 |access-date=2010-07-17 |archive-url = https://web.archive.org/web/20160603233602/https://books.google.com/books?id=U7C0I2KRyEUC&pg=PA28&dq=chinese+captured+lhasa+650&hl=en&ei=zfRNTJCsOcT48Aa24vnyCw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=chinese%20captured%20lhasa%20650&f=false |archive-date=3 June 2016 |url-status=live |df=dmy-all}}</ref>
 
1904-இல் பிரித்தானியர்கள் திபெத்தின் தலைநகரம் [[லாசா]]வை கைப்பற்றிய பின்னர், திபெத்தின் அரசியல் மற்றும் ஆன்மீகத் தலைவர் 13-வது [[தலாய் லாமா]] [[வெளி மங்கோலியா]]விற்கும், பின்னர் [[பெய்ஜிங்]]குற்கும் தப்பி ஓடினார். இதனால் திபெத்திய இராணுவ அதிகாரிகளுக்கும், பிரித்தானிய அரசியல் அலுவலர்களுக்கும் இடையே [[லாசா உடன்படிக்கை]] செய்து கொள்ளப்பட்டது. <ref>{{cite web |url = http://www.tibetjustice.org/materials/treaties/treaties10.html |title=Convention Between Great Britain and Tibet (1904) |access-date=29 June 2011 |archive-url = https://web.archive.org/web/20110610041954/http://www.tibetjustice.org/materials/treaties/treaties10.html |archive-date=10 June 2011 |url-status=live |df=dmy-all }}</ref><ref>{{cite book |url = https://books.google.com/books?id=U7C0I2KRyEUC&pg=PA28&dq=chinese+captured+lhasa+650&hl=en&ei=zfRNTJCsOcT48Aa24vnyCw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=chinese%20captured%20lhasa%20650&f=false |title = Tibet Past and Present |first = Bell |last = Charles |year = 1992 |publisher = CUP Motilal Banarsidass Publ. |ISBN = 81-208-1048-1 |page = 68 |access-date = 2010-07-17 |archive-url = https://web.archive.org/web/20160603233602/https://books.google.com/books?id=U7C0I2KRyEUC&pg=PA28&dq=chinese+captured+lhasa+650&hl=en&ei=zfRNTJCsOcT48Aa24vnyCw&sa=X&oi=book_result&ct=result&resnum=2&ved=0CDQQ6AEwAQ#v=onepage&q=chinese%20captured%20lhasa%20650&f=false |archive-date = 3 June 2016 |url-status = live |df = dmy-all }}</ref><ref name=Joslin>{{Cite book|author=Joslin, Litherland and Simpkin.|title=British Battles and Medals.| pages=217–8. Published Spink, London. 1988}}</ref>